யட்சி
யாமினியின் பேச்சு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த அளவுக்கு அவளால் யோசிக்க முடியும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னை அறியாமலே எனது கண்கள் கலங்கின.

"தேங்க்ஸ் யாமினி"

"எதுக்கு?"

"இந்த விஷயத்த இவ்வளவு டீப்பா யோசிச்சிருக்கீங்க. எங்க அம்மா பண்ணது தப்பே இல்லன்னு நீங்களும் என்ன மாதிரியே யோசிச்சி இருக்கீங்க. அதுக்கு தான்."

"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. அதெல்லாம் பத்தி யோசிச்சிட்டு இருக்காம நேரத்தோட தூங்குங்க. நாளைக்கி வண்டி ஓட்டணும் ல?"

"ஹ்ம்ம்."

"சரி.. யாராச்சும் நாம பேசுறத கேட்டுற போறாங்க. நாம இது பத்தி அப்புறம் பேசலாம். நா போறேன். குட் நைட். "

சும்மாவே என்னைக் காதலிக்காதவள், நான் யாரோ ஒருவருக்கு பிறந்தவன் என்று அறிந்த பின்னர், இனிமேல் எங்கே என்னைக் காதலிக்கப் போகிறாள்? அவளுக்கு என்மேல் மேலும் மேலும் வெறுப்புத் தான் வரும் என நினைத்துக் கொண்டு அவளது மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றாள் என்பதனைப் பார்ப்பதற்காக,

"உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்." என்று கூறி அவளை நிறுத்தினேன்.

"என்ன?"

"நீங்க உங்க அப்பா அம்மா சொல்ற பையனயே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருங்க."

"அதையே தானே நானும் இவ்ளோ நாளா சொன்னேன். நீங்க தான் லவ்வு லவ்வுன்னு என்ன சாகடிச்சீங்க? இப்ப மட்டும் என்னாச்சி?"

"அப்ப சிட்டுவேஷன் வேற."

"இப்ப மட்டும் என்ன சிட்டுவேஷன்?"

"அதெல்லாம் விடுங்க. நானே சொல்றேன். நீங்க உங்க அப்பா அம்மா சொல்ற பையனயே கல்யாணம் பண்ணிக்கோங்க."

"எதுக்கு இப்ப திடீர்னு இப்டி பேசுறீங்க?"

"எங்க குடும்பத்துல நடந்த எல்லா விஷயங்களும் உங்களுக்கே தெரியும்ல?

"அதுக்கு? நீங்க என்ன பேசுறீங்க கார்த்திக்? அப்டி என்ன நடந்திருச்சி? அந்த நேரம் உங்க அம்மா அவங்க காதலுக்கும் காதலனுக்கும் உண்மையா இருக்க நெனச்சிருக்காங்க. கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா உங்க அப்பாவுக்கு உண்மையா இல்லையேன்னு நெனச்சி இன்னைக்கு வரைக்கும் பீல் பண்ணுறாங்க. அவங்க மேல எந்த தப்பும் இல்ல. தயவு செஞ்சி நீங்களே உங்க குடும்பத்த பத்தி தரக்குறைவா நெனைக்காதீங்க."

"இருந்தாலும், நா..."

"ப்ளீஸ் கார்த்திக். ஒரு உண்மையான சுத்தமான காதலுக்கு பிறந்த ஒருத்தர் நீங்க. தயவு செஞ்சி மனச போட்டு குழப்பிக்க வேணாம்."

"ஆனாலும் யாமினி.. என்னால.."

"நீங்க எதுவும் சொல்ல வேணாம். நா போறேன்."

"அப்போ நீங்க என்ன லவ் பண்றீங்களா?"

"இல்ல"

"அப்புறம் என்ன? அப்பா அம்மா சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கோங்க."

"இத நீங்க நேத்து அந்த சுவத்துல வச்சி என்ன கட்டிப்பிடிச்சி கிஸ் பண்ணீங்களே.. அப்ப யோசிச்சிருக்கணும்."

"அதனால என்ன? உங்களுக்குத் தான் எந்த பீலிங்ஸ்ஸுமே இல்லையே. அத அப்டியே மறந்துடுங்க."

"டேய். என்ன பத்தி நீ என்னடா நெனச்சிட்டு இருக்க? நா பீலிங்ஸே இல்லாத ஜடம்ன்னா?"

"நா அப்டி சொல்லல. நீங்க இவ்ளோ நாளா என்கிட்ட எந்த ஒரு பீலிங்ஸுமே இல்லாத மாதிரி தானே நடந்துகிட்டீங்க."

"அதுக்கு?"

"இப்ப என்ன? எதுக்கு இப்டி கோவமா பேசுறீங்க?"

"பொண்ணுங்க எல்லாருக்கும் என்னென்ன பீலிங்ஸ் இருக்குமோ அது எல்லாம் எனக்கும் இருக்கு. ஏன்னா நானும் ஒரு பொண்ணு தான். சரியா?"

"ஹ்ம்ம்."

"என்ன ஹ்ம்ம்?"

"சரின்னு சொன்னேன்."

"இவரு வந்து எங்கள கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணுவாராம். அப்புறம் அடுத்த நாள் எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி நடந்துக்குவாராம்."

"நா எப்ப அப்பாவி மாதிரி நடந்துகிட்டேன்?"

"இன்னைக்கு காலைல இருந்து நா உங்கள நோட் பண்ணின்னு தான் இருக்கேன். என்ன யாருன்னே தெரியாத மாதிரி நடந்துக்குறீங்க. உங்க மாமா பொண்ணுங்க கூட வலிஞ்சி வலிஞ்சி பேசுறீங்க. சைட் அடிக்கிறீங்க."

"ஹாஹா. வேற?"

"என்ன வேற? நல்லா வருது வாயில"

"பக்கத்துல நா லவ் பண்ற பொண்ணு இருக்கும் போது நா எதுக்கு வேற பொண்ணுங்கள பாக்க போறேன்? சைட் அடிக்க போறேன்?"

"அதானே ஆம்பளைங்க புத்தி. இன்னைக்கு காலைல இருந்து நா உங்கள பாத்துட்டு தான் இருக்கேன். நீங்க என்ன கண்டுக்கவே இல்ல. உங்க வேலைகள்ல தான் பிஸியா இருந்தீங்க. சும்மா பொய் சொல்லாதீங்க."

"அப்டின்னு நீங்க நெனச்சா நா என்ன பண்ண?"

"சரி அத விடுங்க. என்ன இம்ப்ரெஸ் பண்ற மாதிரி இன்னைக்கு நீங்க என்ன பண்ணீங்க? அத சொல்லுங்க பாப்பம். அட்லீஸ்ட் ஒரு இலந்தப் பழமாச்சும் பறிச்சி தந்தீங்களா?"

"நீங்க மட்டும் எனக்கு தந்தீங்களா என்ன? எடுத்தத கூட திரும்ப பறிச்சிகிட்டீங்களே.."

"நா எங்க பறிச்சேன்? நீங்கதான் திரும்ப தந்தீங்க."

"நீங்க தானே கேட்டீங்க."

"நா சும்மா ஜோக் பண்ணேன். அதுக்கு அப்டியா பண்ணுவீங்க?"

"நீங்க கஷ்டப்பட்டு பறிச்சேன்னு சொன்னீங்க. அதனால தான் தந்தேன். அப்புறம் கீர்த்தனாவும் வச்சிருந்ததனால அவகிட்ட எடுத்துகிட்டேன்."

"ஹ்ம்ம். உங்களுக்கு எப்டி லவ் பண்ணனும்னே தெரியல. எப்டி இம்ப்ரெஸ் பண்ணனும்னு கூட தெரியல."

"இனிமே அந்த தேவ இருக்காதுன்னு நெனைக்கிறேன். இனிமே நா உங்கள இம்ப்ரெஸ் பண்ண போறதில்ல. லவ் பண்ண போறதும் இல்ல. உங்க அப்பா பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹாப்பியா இருங்க. நா இங்க மாமா பொண்ணுங்கள்ல யாரையாச்சும் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துட்டு போறேன்."

"ஓஹோ. நேத்து இந்த எடத்துல வச்சி என்ன கட்டி புடிச்சீங்க, கிஸ் பண்ணீங்க. இப்போ மாமா பொண்ணுங்கள பாத்ததும் அவங்ககிட்ட மயங்கிட்டீங்க. அப்டி தானே?"

"ஹ்ம்ம். மயங்கிட்டேன்."

"ரொம்ப நல்லது. எனக்கும் இனிமே நிம்மதி. குட் நைட். பை."

அவள் வேகமாக நடந்து வீட்டினுள் சென்றுவிட்டாள். அவளது நடவடிக்கைகள் எல்லாம் எனக்குப் புரியாத புதிராக இருந்தது. அவள் எதற்காக இப்படி நடந்துகொள்கிறாள்? என்னைக் காதலிக்கவில்லை என்றால் எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும்?

ஒரு வேளை அவளும் என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாளா?

ராகவன் என்று ஒரு கேரக்டர் எதற்காக எனது வாழ்வினில் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவரால் தான் எல்லாமே நடந்தது போல இருந்தது எனக்கு.

முந்தைய நாள் யாமினி என்னிடம் வந்து பேசியது, அவளைக் கட்டி அணைத்தது, முத்தம் கொடுத்தது முதல் இன்று சித்தியுடனான ரகசிய சம்பாசனைகள், இப்பொழுது யாமினியுடன் நடந்த சம்பாசனைகள் வரை எல்லாமே அந்த ராகவனால் தான் நடந்து முடிந்திருந்ததது.

எனக்கு தலை கால் புரியவில்லை. ஒரு பொசிட்டிவ் எனர்ஜி எனது உடம்பினுள்ளே புகுந்து கொண்டது போல இருந்தது. மனதுக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது.

வேலைகளை முடித்துக் கொண்டு உள்ளே செல்லலாம் என தயாராகிக் கொண்டிருந்த சமயம் சித்தி வெளியே வந்தாள்.

"என்ன சித்தி? தூங்கலையா?"

"தூங்கணும். உன்கிட்ட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்."

"என்ன சித்தி?"

"என்னோட வாட்ஸப் நம்பருக்கு யாரோ ஒருத்தன் தொடர்ந்து மெசேஜ் பண்ணிகிட்டே இருக்கான். இங்கப் பாரு. ஏதேதோ அசிங்கமா அனுப்பிகிட்டே இருக்கான். கொஞ்சம் என்னன்னு பாத்து அவன எப்டி ப்ளாக் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லி தாயேன்." என்றபடி அவளது போனை என்னிடம் நீட்டினாள்.

நானும் அவளது போனை வாங்கிப் பார்த்தேன். அவள் கூறியது போலவே அவன் நிர்வாண புகைப்படங்களையும் செக்ஸ் வீடியோக்களையும் அனுப்பி இருந்தான்.

"விக்னேஷ் கிட்ட சொல்லி இருக்கலாமே சித்தி?"

"விக்னேஷ் கிட்ட சொன்னா பெரிய ப்ராப்ளம் ஆயிடும் கார்த்தி. அதனால தான் உன்கிட்ட சொல்றேன்."

"ஹ்ம்ம். இந்த மாதிரி யாராச்சும் அனுப்புனா இந்த மாதிரி பண்ணுங்க."
என்றபடி அந்த நம்பரை ப்ளாக் செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்தேன்.

"ஹ்ம்ம். இதயெல்லாம் என்னோட புள்ளைங்க யாராச்சும் பாத்தா என்ன பத்தி என்ன நினைப்பாங்க. தேங்க்ஸ் பா."

"ஹ்ம்ம்."

"அப்புறம் இதெல்லாம் அவங்ககிட்ட சொல்லிடாத. நாம பகல் பேசுன விஷயங்களையும் யார்கிட்டயும் சொல்லிடாத."

"ஹ்ம்ம். சரி சித்தி."

"நாளைக்கு எத்துன மணிக்கு கிளம்புறீங்க?"

"மார்னிங் ஒரு 6 மணிக்கே கிளம்பலாம் னு இருக்கோம் சித்தி."

"ஹ்ம்ம். இந்த ரெண்டு நாளும் நல்ல சந்தோசமா இருந்திச்சி. கிளம்புறீங்க என்டதும் மனசுக்கு வருத்தமா இருக்கு."

"அதனால என்ன? இனிமே அடிக்கடி வர ட்ரை பண்றோம் சித்தி. நீங்களும் அங்க வரலாம்ல."

"பாக்கலாம். ஸ்கூல் காலேஜ் லாம் லீவ் விட்டதும் வர ட்ரை பண்றேன். ஆனா என்ன! வயல்ல வேல இருந்தா இந்த ஆம்பளைங்க வர மாட்டாங்க. நாங்க மட்டும் எப்டி வாரது?"

"ஆம்பளைங்க எதுக்கு சித்தி? நீங்க ரெண்டு பேரும் பஸ்ல ஏறுங்க. அவன் கொண்டு வந்து சென்னைல இறக்க போறான். இதுக்கு எதுக்கு ஆம்பளைங்க?"

"ஹ்ம்ம். பாக்கலாம் பா."

"ஓகே சித்தி."

"சரிப்பா. நேரத்தோட தூங்கு."

"ஹ்ம்ம். ஓகே சித்தி."

அவள் சென்றதும் நானும் உள்ளே சென்று படுத்துக் கொண்டேன். மனதில் யாமினி, ராகவன், அம்மா, சித்தி போன்றவர்களின் பல பல யோசனைகளுடன் தூங்கியும் போனேன்.

காலையில் எழுந்தது முதல் யாமினி என்னை முகம் கொடுத்துப் பார்க்கக் கூட இல்லை. நானாகச் சென்று பேசினால் கூட முகத்தினைத் திருப்பிக் கொண்டாள். ஒரு வார்த்தை பேசவும் இல்லை. அவள் என்னைப் பார்க்காததும் பேசாதது ஒரு வகையில் கவலையாக இருந்தாலும் அது ஒரு காதலின் அடையாளம் என்றே நான் கருதினேன். சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் கோபிப்பதும் சண்டை போடுவதும் காதலில் மட்டும் தானே காணமுடியும்!!?

மனதில் அவளை நினைத்து பூரித்தபடி ஊரை நோக்கி வண்டியை செலுத்தினேன்.

கீர்த்தனாவும் யாமினியும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்துகொண்டிருக்க அம்மா மட்டும் அமைதியாக வந்துகொண்டிருந்தார். வருணும் சற்று நேரத்தில் தூங்கிவிட நான் அமைதியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன்.

வீடு வந்துசேர்ந்ததும் முதல் வேலையாக  காரை கொண்டு போய் எடுத்த இடத்திலேயே கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். பின்னர் சற்றுவேளை தூங்கலாம் என கட்டிலில் சாய்ந்தேன்.

"கம் ஹோம்." என்று ஒரு மெசேஜ். யாமினி அனுப்பி இருந்தாள்.

"ஏன்?"

"வாங்க சொல்றேன்."

"ஹ்ம்ம்."

அம்மாவும் கீர்த்தனாவும் பயணக் களைப்பில் ரூமில் தூங்கிக் கொண்டிருந்தனர். நான் மெல்ல எழுந்து யாமினி வீட்டிற்குச் சென்றேன்.

அவள் அழகாக குளித்துவிட்டு வெளிர் பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்துகொண்டு ஈரத்தலையினை துவைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

தொடரும்..
Like Reply


Messages In This Thread
யட்சி - by KaamaArasan - 13-08-2024, 09:46 PM
RE: யட்சி - by KaamaArasan - 21-08-2024, 11:09 PM
RE: யட்சி - by omprakash_71 - 22-08-2024, 07:37 AM
RE: யட்சி - by KaamaArasan - 22-08-2024, 01:05 PM
RE: யட்சி - by krishkj - 22-08-2024, 08:12 AM
RE: யட்சி - by KaamaArasan - 22-08-2024, 01:06 PM
RE: யட்சி - by KaamaArasan - 25-08-2024, 01:21 AM
RE: யட்சி - by omprakash_71 - 25-08-2024, 01:41 PM
RE: யட்சி - by KaamaArasan - 25-08-2024, 08:02 PM
RE: யட்சி - by Rocky Rakesh - 25-08-2024, 03:49 PM
RE: யட்சி - by KaamaArasan - 25-08-2024, 08:02 PM
RE: யட்சி - by KaamaArasan - 26-08-2024, 12:20 AM
RE: யட்சி - by Vasanthan - 26-08-2024, 06:43 AM
RE: யட்சி - by fuckandforget - 26-08-2024, 06:56 AM
RE: யட்சி - by omprakash_71 - 26-08-2024, 08:25 AM
RE: யட்சி - by KaamaArasan - 26-08-2024, 10:17 AM
RE: யட்சி - by Johnnythedevil - 26-08-2024, 10:34 PM
RE: யட்சி - by KaamaArasan - 27-08-2024, 08:50 AM
RE: யட்சி - by xavierrxx - 27-08-2024, 06:23 AM
RE: யட்சி - by KaamaArasan - 27-08-2024, 09:03 AM
RE: யட்சி - by Thamizhan98 - 28-08-2024, 07:37 AM
RE: யட்சி - by KaamaArasan - 29-08-2024, 12:38 AM
RE: யட்சி - by Thamizhan98 - 29-08-2024, 06:10 AM
RE: யட்சி - by KaamaArasan - 29-08-2024, 08:03 PM
RE: யட்சி - by KaamaArasan - 29-08-2024, 12:37 AM
RE: யட்சி - by omprakash_71 - 29-08-2024, 05:10 AM
RE: யட்சி - by KaamaArasan - 29-08-2024, 08:04 PM
RE: யட்சி - by alisabir064 - 29-08-2024, 08:26 AM
RE: யட்சி - by KaamaArasan - 29-08-2024, 08:02 PM
RE: யட்சி - by Punidhan - 29-08-2024, 05:44 PM
RE: யட்சி - by KaamaArasan - 29-08-2024, 08:01 PM
RE: யட்சி - by rathibala - 29-08-2024, 05:54 PM
RE: யட்சி - by KaamaArasan - 29-08-2024, 07:59 PM
RE: யட்சி - by KaamaArasan - 30-08-2024, 02:13 AM
RE: யட்சி - by Thamizhan98 - 30-08-2024, 07:15 AM
RE: யட்சி - by KaamaArasan - 30-08-2024, 01:18 PM
RE: யட்சி - by Thamizhan98 - 31-08-2024, 05:43 AM
RE: யட்சி - by KaamaArasan - 31-08-2024, 11:52 AM
RE: யட்சி - by jspj151 - 09-11-2024, 07:57 PM
RE: யட்சி - by lifeisbeautiful.varun - 18-10-2024, 08:07 PM
RE: யட்சி - by raspudinjr - 19-10-2024, 12:06 AM
RE: யட்சி - by rathibala - 30-08-2024, 02:22 AM
RE: யட்சி - by KaamaArasan - 30-08-2024, 01:16 PM
RE: யட்சி - by extincton - 30-08-2024, 09:08 PM
RE: யட்சி - by KaamaArasan - 31-08-2024, 11:49 AM
RE: யட்சி - by omprakash_71 - 30-08-2024, 04:16 AM
RE: யட்சி - by KaamaArasan - 30-08-2024, 01:17 PM
RE: யட்சி - by xavierrxx - 30-08-2024, 09:25 PM
RE: யட்சி - by KaamaArasan - 31-08-2024, 11:50 AM
RE: யட்சி - by Deepak Sanjeev - 30-08-2024, 10:01 PM
RE: யட்சி - by KaamaArasan - 31-08-2024, 11:50 AM
RE: யட்சி - by Gopal Ratnam - 31-08-2024, 01:01 PM
RE: யட்சி - by KaamaArasan - 31-08-2024, 07:52 PM
RE: யட்சி - by Punidhan - 31-08-2024, 10:18 PM
RE: யட்சி - by Thamizhan98 - 01-09-2024, 06:20 AM
RE: யட்சி - by rathibala - 01-09-2024, 07:57 AM
RE: யட்சி - by Gopal Ratnam - 01-09-2024, 08:05 AM
RE: யட்சி - by alisabir064 - 01-09-2024, 08:19 AM
RE: யட்சி - by Rangushki - 01-09-2024, 09:39 AM
RE: யட்சி - by KaamaArasan - 01-09-2024, 09:57 AM
RE: யட்சி - by Thamizhan98 - 02-09-2024, 07:17 AM
RE: யட்சி - by KaamaArasan - 01-09-2024, 09:59 AM
RE: யட்சி - by Losliyafan - 01-09-2024, 10:02 AM
RE: யட்சி - by omprakash_71 - 01-09-2024, 03:58 PM
RE: யட்சி - by KaamaArasan - 03-09-2024, 02:22 AM
RE: யட்சி - by Thamizhan98 - 03-09-2024, 06:55 AM
RE: யட்சி - by KaamaArasan - 04-09-2024, 07:49 PM
RE: யட்சி - by omprakash_71 - 03-09-2024, 07:08 AM
RE: யட்சி - by KaamaArasan - 03-09-2024, 11:09 PM
RE: யட்சி - by KaamaArasan - 03-09-2024, 11:11 PM
RE: யட்சி - by Thamizhan98 - 04-09-2024, 05:32 AM
RE: யட்சி - by Alone lover - 04-09-2024, 01:17 AM
RE: யட்சி - by KaamaArasan - 04-09-2024, 07:47 PM
RE: யட்சி - by Alone lover - 04-09-2024, 01:18 AM
RE: யட்சி - by KaamaArasan - 04-09-2024, 07:48 PM
RE: யட்சி - by Raja0071 - 04-09-2024, 12:27 PM
RE: யட்சி - by KaamaArasan - 04-09-2024, 07:49 PM
RE: யட்சி - by Losliyafan - 04-09-2024, 10:52 PM
RE: யட்சி - by KaamaArasan - 05-09-2024, 01:56 AM
RE: யட்சி - by Thamizhan98 - 05-09-2024, 05:33 AM
RE: யட்சி - by KaamaArasan - 05-09-2024, 03:05 PM
RE: யட்சி - by Jayam Ramana - 05-09-2024, 06:21 AM
RE: யட்சி - by KaamaArasan - 05-09-2024, 03:07 PM
RE: யட்சி - by omprakash_71 - 05-09-2024, 08:29 AM
RE: யட்சி - by KaamaArasan - 05-09-2024, 03:08 PM
RE: யட்சி - by Murugan siva - 05-09-2024, 08:52 AM
RE: யட்சி - by Murugan siva - 05-09-2024, 09:21 AM
RE: யட்சி - by Murugan siva - 05-09-2024, 09:42 AM
RE: யட்சி - by KaamaArasan - 05-09-2024, 03:01 PM
RE: யட்சி - by Murugan siva - 05-09-2024, 03:06 PM
RE: யட்சி - by KaamaArasan - 05-09-2024, 03:10 PM
RE: யட்சி - by Thamizhan98 - 06-09-2024, 05:52 AM
RE: யட்சி - by Natarajan Rajangam - 06-09-2024, 12:59 PM
RE: யட்சி - by KaamaArasan - 07-09-2024, 09:09 AM
RE: யட்சி - by KaamaArasan - 07-09-2024, 09:06 AM
RE: யட்சி - by zulfique - 07-09-2024, 12:33 PM
RE: யட்சி - by KaamaArasan - 07-09-2024, 01:17 PM
RE: யட்சி - by Ananthukutty - 07-09-2024, 01:18 PM
RE: யட்சி - by KaamaArasan - 07-09-2024, 10:03 PM
RE: யட்சி - by rathibala - 07-09-2024, 10:11 PM
RE: யட்சி - by Punidhan - 08-09-2024, 01:02 AM
RE: யட்சி - by KaamaArasan - 08-09-2024, 02:32 AM
RE: யட்சி - by Thamizhan98 - 08-09-2024, 05:18 AM
RE: யட்சி - by sexycharan - 08-09-2024, 07:48 AM
RE: யட்சி - by alisabir064 - 08-09-2024, 08:19 AM
RE: யட்சி - by Punidhan - 08-09-2024, 08:39 AM
RE: யட்சி - by NovelNavel - 08-09-2024, 11:04 AM
RE: யட்சி - by Karmayogee - 08-09-2024, 03:18 PM
RE: யட்சி - by omprakash_71 - 08-09-2024, 05:03 PM
RE: யட்சி - by rathibala - 09-09-2024, 01:55 AM
RE: யட்சி - by Raja0071 - 10-09-2024, 11:02 AM
RE: யட்சி - by Thamizhan98 - 11-09-2024, 05:36 AM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 01:19 AM
RE: யட்சி - by waittofuck - 12-09-2024, 04:52 AM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:39 PM
RE: யட்சி - by funtimereading - 21-09-2024, 12:06 PM
RE: யட்சி - by funtimereading - 21-09-2024, 12:06 PM
RE: யட்சி - by KaamaArasan - 22-09-2024, 07:07 PM
RE: யட்சி - by KaamaArasan - 22-09-2024, 07:07 PM
RE: யட்சி - by Thamizhan98 - 12-09-2024, 06:26 AM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:38 PM
RE: யட்சி - by Thamizhan98 - 13-09-2024, 05:53 AM
RE: யட்சி - by KaamaArasan - 13-09-2024, 07:44 PM
RE: யட்சி - by alisabir064 - 12-09-2024, 08:22 AM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:37 PM
RE: யட்சி - by Vkdon - 12-09-2024, 10:02 AM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:36 PM
RE: யட்சி - by Vkdon - 12-09-2024, 11:46 PM
RE: யட்சி - by KaamaArasan - 13-09-2024, 07:44 PM
RE: யட்சி - by Gandhi krishna - 12-09-2024, 05:12 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:35 PM
RE: யட்சி - by manigopal - 12-09-2024, 05:23 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:34 PM
RE: யட்சி - by manigopal - 13-09-2024, 10:04 AM
RE: யட்சி - by KaamaArasan - 13-09-2024, 07:45 PM
RE: யட்சி - by fuckandforget - 12-09-2024, 07:15 PM
RE: யட்சி - by Babybaymaster - 12-09-2024, 08:18 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:32 PM
RE: யட்சி - by Punidhan - 12-09-2024, 08:49 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-09-2024, 09:31 PM
RE: யட்சி - by Karthick21 - 12-09-2024, 11:14 PM
RE: யட்சி - by KaamaArasan - 13-09-2024, 07:42 PM
RE: யட்சி - by KaamaArasan - 13-09-2024, 07:38 PM
RE: யட்சி - by Kingofcbe007 - 13-09-2024, 07:45 PM
RE: யட்சி - by KaamaArasan - 15-09-2024, 01:45 AM
RE: யட்சி - by Thamizhan98 - 14-09-2024, 05:16 AM
RE: யட்சி - by alisabir064 - 14-09-2024, 08:05 AM
RE: யட்சி - by Jayam Ramana - 14-09-2024, 08:13 AM
RE: யட்சி - by Yesudoss - 14-09-2024, 01:55 PM
RE: யட்சி - by Bigil - 14-09-2024, 02:26 PM
RE: யட்சி - by KaamaArasan - 15-09-2024, 01:44 AM
RE: யட்சி - by Punidhan - 15-09-2024, 02:42 AM
RE: யட்சி - by Thamizhan98 - 15-09-2024, 05:17 AM
RE: யட்சி - by KaamaArasan - 15-09-2024, 07:46 PM
RE: யட்சி - by Thamizhan98 - 16-09-2024, 05:40 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-09-2024, 12:44 PM
RE: யட்சி - by Thamizhan98 - 17-09-2024, 05:44 AM
RE: யட்சி - by Kingofcbe007 - 15-09-2024, 07:10 AM
RE: யட்சி - by KaamaArasan - 15-09-2024, 07:45 PM
RE: யட்சி - by omprakash_71 - 15-09-2024, 08:07 AM
RE: யட்சி - by Vkdon - 15-09-2024, 08:54 AM
RE: யட்சி - by Karthick21 - 15-09-2024, 09:34 AM
RE: யட்சி - by Raja Velumani - 15-09-2024, 09:41 AM
RE: யட்சி - by KaamaArasan - 15-09-2024, 07:34 PM
RE: யட்சி - by KaamaArasan - 15-09-2024, 07:34 PM
RE: யட்சி - by omprakash_71 - 16-09-2024, 03:57 AM
RE: யட்சி - by Thamizhan98 - 16-09-2024, 05:38 AM
RE: யட்சி - by alisabir064 - 16-09-2024, 07:51 AM
RE: யட்சி - by Karthick21 - 16-09-2024, 10:03 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-09-2024, 12:44 PM
RE: யட்சி - by KaamaArasan - 16-09-2024, 02:53 PM
RE: யட்சி - by Mindfucker - 17-09-2024, 02:36 PM
RE: யட்சி - by Vkdon - 16-09-2024, 03:57 PM
RE: யட்சி - by omprakash_71 - 16-09-2024, 05:52 PM
RE: யட்சி - by Punidhan - 16-09-2024, 06:09 PM
RE: யட்சி - by Babybaymaster - 16-09-2024, 09:37 PM
RE: யட்சி - by siva05 - 16-09-2024, 10:43 PM
RE: யட்சி - by Thamizhan98 - 17-09-2024, 05:51 AM
RE: யட்சி - by Thamizhan98 - 17-09-2024, 05:54 AM
RE: யட்சி - by Karthick21 - 17-09-2024, 12:38 AM
RE: யட்சி - by venkygeethu - 17-09-2024, 02:47 AM
RE: யட்சி - by Thamizhan98 - 17-09-2024, 05:49 AM
RE: யட்சி - by Natarajan Rajangam - 17-09-2024, 08:57 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:20 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 01:41 AM
RE: யட்சி - by Punidhan - 18-09-2024, 01:52 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:10 AM
RE: யட்சி - by Vkdon - 18-09-2024, 02:27 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:13 AM
RE: யட்சி - by omprakash_71 - 18-09-2024, 03:07 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:14 AM
RE: யட்சி - by Thamizhan98 - 18-09-2024, 06:09 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:12 AM
RE: யட்சி - by waittofuck - 18-09-2024, 06:13 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:15 AM
RE: யட்சி - by rathibala - 18-09-2024, 09:20 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:32 AM
RE: யட்சி - by Karthick21 - 18-09-2024, 09:27 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 09:33 AM
RE: யட்சி - by Vandanavishnu0007a - 18-09-2024, 12:25 PM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 10:35 PM
RE: யட்சி - by Vasanthan - 18-09-2024, 10:03 PM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 10:36 PM
RE: யட்சி - by KaamaArasan - 18-09-2024, 10:36 PM
RE: யட்சி - by venkygeethu - 18-09-2024, 10:44 PM
RE: யட்சி - by KaamaArasan - 19-09-2024, 01:32 AM
RE: யட்சி - by Thamizhan98 - 19-09-2024, 05:53 AM
RE: யட்சி - by KaamaArasan - 19-09-2024, 10:09 AM
RE: யட்சி - by LustyLeo - 19-09-2024, 06:33 AM
RE: யட்சி - by KaamaArasan - 19-09-2024, 10:09 AM
RE: யட்சி - by omprakash_71 - 19-09-2024, 10:33 AM
RE: யட்சி - by Vkdon - 19-09-2024, 10:37 AM
RE: யட்சி - by Karthick21 - 19-09-2024, 12:14 PM
RE: யட்சி - by arunsarav - 19-09-2024, 01:26 PM
RE: யட்சி - by KaamaArasan - 19-09-2024, 07:47 PM
RE: யட்சி - by Natarajan Rajangam - 19-09-2024, 07:10 PM
RE: யட்சி - by KaamaArasan - 19-09-2024, 07:54 PM
RE: யட்சி - by KaamaArasan - 19-09-2024, 07:45 PM
RE: யட்சி - by Kingofcbe007 - 20-09-2024, 01:56 PM
RE: யட்சி - by KaamaArasan - 20-09-2024, 06:23 PM
RE: யட்சி - by KaamaArasan - 21-09-2024, 02:13 AM
RE: யட்சி - by omprakash_71 - 21-09-2024, 02:45 AM
RE: யட்சி - by alisabir064 - 21-09-2024, 03:29 AM
RE: யட்சி - by KaamaArasan - 22-09-2024, 07:09 PM
RE: யட்சி - by Thamizhan98 - 21-09-2024, 05:19 AM
RE: யட்சி - by KaamaArasan - 22-09-2024, 07:10 PM
RE: யட்சி - by KaamaArasan - 22-09-2024, 07:10 PM
RE: யட்சி - by fuckandforget - 21-09-2024, 06:03 AM
RE: யட்சி - by Vkdon - 21-09-2024, 06:46 AM
RE: யட்சி - by Jose7494 - 21-09-2024, 07:32 AM
RE: யட்சி - by KaamaArasan - 22-09-2024, 07:06 PM
RE: யட்சி - by Vino27 - 21-09-2024, 10:09 AM
RE: யட்சி - by Deepak Sanjeev - 21-09-2024, 11:50 AM
RE: யட்சி - by Vkdon - 22-09-2024, 07:24 PM
RE: யட்சி - by KaamaArasan - 23-09-2024, 12:02 AM
RE: யட்சி - by Thamizhan98 - 23-09-2024, 05:38 AM
RE: யட்சி - by Vino27 - 23-09-2024, 11:32 AM
RE: யட்சி - by Karthick21 - 23-09-2024, 01:19 PM
RE: யட்சி - by flamingopink - 23-09-2024, 01:37 PM
RE: யட்சி - by alisabir064 - 23-09-2024, 02:00 PM
RE: யட்சி - by alisabir064 - 23-09-2024, 02:03 PM
RE: யட்சி - by omprakash_71 - 23-09-2024, 07:31 PM
RE: யட்சி - by Samadhanam - 23-09-2024, 07:50 PM
RE: யட்சி - by Babybaymaster - 24-09-2024, 12:19 AM
RE: யட்சி - by waittofuck - 24-09-2024, 04:49 AM
RE: யட்சி - by veeravaibhav - 24-09-2024, 06:19 AM
RE: யட்சி - by xbiilove - 24-09-2024, 09:41 PM
RE: யட்சி - by KaamaArasan - 24-09-2024, 09:54 PM
RE: யட்சி - by Punidhan - 24-09-2024, 11:48 PM
RE: யட்சி - by Babybaymaster - 25-09-2024, 12:06 AM
RE: யட்சி - by Vkdon - 25-09-2024, 12:14 AM
RE: யட்சி - by KaamaArasan - 25-09-2024, 12:29 AM
RE: யட்சி - by Rockket Raja - 25-09-2024, 06:33 AM
RE: யட்சி - by Rooban94 - 26-09-2024, 06:11 PM
RE: யட்சி - by Velloretop - 26-09-2024, 07:53 PM
RE: யட்சி - by waittofuck - 26-09-2024, 08:00 PM
RE: யட்சி - by venkygeethu - 26-09-2024, 08:44 PM
RE: யட்சி - by Sarran Raj - 27-09-2024, 07:25 PM
RE: யட்சி - by KaamaArasan - 27-09-2024, 08:32 PM
RE: யட்சி - by waittofuck - 27-09-2024, 09:45 PM
RE: யட்சி - by KaamaArasan - 27-09-2024, 10:12 PM
RE: யட்சி - by Kingofcbe007 - 27-09-2024, 11:31 PM
RE: யட்சி - by KaamaArasan - 28-09-2024, 02:13 AM
RE: யட்சி - by Vkdon - 27-09-2024, 11:58 PM
RE: யட்சி - by KaamaArasan - 28-09-2024, 02:13 AM
RE: யட்சி - by rathibala - 28-09-2024, 04:08 AM
RE: யட்சி - by KaamaArasan - 28-09-2024, 02:12 PM
RE: யட்சி - by alisabir064 - 28-09-2024, 04:43 AM
RE: யட்சி - by KaamaArasan - 28-09-2024, 02:12 PM
RE: யட்சி - by drillhot - 28-09-2024, 08:11 AM
RE: யட்சி - by Karthick21 - 28-09-2024, 09:16 AM
RE: யட்சி - by KaamaArasan - 28-09-2024, 02:12 PM
RE: யட்சி - by flamingopink - 28-09-2024, 03:22 PM
RE: யட்சி - by KaamaArasan - 29-09-2024, 12:10 AM
RE: யட்சி - by Ajay Kailash - 28-09-2024, 03:31 PM
RE: யட்சி - by olumannan - 28-09-2024, 09:44 PM
RE: யட்சி - by Lusty Goddess - 29-09-2024, 12:16 AM
RE: யட்சி - by Nesamanikumar - 29-09-2024, 03:31 AM
RE: யட்சி - by Yesudoss - 29-09-2024, 10:25 AM
RE: யட்சி - by Rangabaashyam - 29-09-2024, 12:07 PM
RE: யட்சி - by sexycharan - 29-09-2024, 03:21 PM
RE: யட்சி - by KaamaArasan - 01-10-2024, 10:59 AM
RE: யட்சி - by alisabir064 - 29-09-2024, 01:48 PM
RE: யட்சி - by Bigil - 29-09-2024, 03:57 PM
RE: யட்சி - by Johnnythedevil - 30-09-2024, 08:18 AM
RE: யட்சி - by venkygeethu - 30-09-2024, 10:54 AM
RE: யட்சி - by Vino27 - 30-09-2024, 02:38 PM
RE: யட்சி - by Gopal Ratnam - 01-10-2024, 05:07 AM
RE: யட்சி - by KaamaArasan - 01-10-2024, 10:55 AM
RE: யட்சி - by flamingopink - 01-10-2024, 01:29 PM
RE: யட்சி - by KaamaArasan - 01-10-2024, 06:58 PM
RE: யட்சி - by Tamilmathi - 01-10-2024, 04:45 PM
RE: யட்சி - by KaamaArasan - 01-10-2024, 06:59 PM
RE: யட்சி - by KaamaArasan - 01-10-2024, 06:57 PM
RE: யட்சி - by omprakash_71 - 01-10-2024, 07:29 PM
RE: யட்சி - by Babybaymaster - 01-10-2024, 09:57 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:08 PM
RE: யட்சி - by alisabir064 - 01-10-2024, 10:55 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:09 PM
RE: யட்சி - by NityaSakti - 01-10-2024, 11:03 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:09 PM
RE: யட்சி - by Ammapasam - 01-10-2024, 11:32 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:10 PM
RE: யட்சி - by Vkdon - 02-10-2024, 12:49 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:11 PM
RE: யட்சி - by waittofuck - 02-10-2024, 04:34 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:11 PM
RE: யட்சி - by Aarthisankar088 - 02-10-2024, 05:34 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:21 PM
RE: யட்சி - by Aarthisankar088 - 02-10-2024, 09:49 PM
RE: யட்சி - by Aarthisankar088 - 02-10-2024, 09:49 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 10:00 PM
RE: யட்சி - by lifeisbeautiful.varun - 19-10-2024, 03:26 AM
RE: யட்சி - by KaamaArasan - 19-10-2024, 10:27 AM
RE: யட்சி - by Saro jade - 18-10-2024, 02:32 PM
RE: யட்சி - by AjitKumar - 02-10-2024, 09:55 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:24 PM
RE: யட்சி - by flamingopink - 02-10-2024, 10:33 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:26 PM
RE: யட்சி - by Manikandarajesh - 02-10-2024, 02:28 PM
RE: யட்சி - by Natarajan Rajangam - 02-10-2024, 03:38 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 09:35 PM
RE: யட்சி - by Aarthisankar088 - 02-10-2024, 10:06 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-10-2024, 10:14 PM
RE: யட்சி - by Aarthisankar088 - 02-10-2024, 10:00 PM
RE: யட்சி - by venkygeethu - 02-10-2024, 09:22 PM
RE: யட்சி - by KaamaArasan - 03-10-2024, 02:44 AM
RE: யட்சி - by omprakash_71 - 03-10-2024, 03:09 AM
RE: யட்சி - by killthecheats - 03-10-2024, 06:35 AM
RE: யட்சி - by alisabir064 - 03-10-2024, 07:23 AM
RE: யட்சி - by Vkdon - 03-10-2024, 09:16 AM
RE: யட்சி - by flamingopink - 03-10-2024, 12:43 PM
RE: யட்சி - by Prabhas Rasigan - 04-10-2024, 06:54 AM
RE: யட்சி - by Rooban94 - 05-10-2024, 03:53 PM
RE: யட்சி - by KaamaArasan - 05-10-2024, 04:36 PM
RE: யட்சி - by KaamaArasan - 05-10-2024, 04:42 PM
RE: யட்சி - by mulaikallan - 05-10-2024, 05:09 PM
RE: யட்சி - by siva05 - 05-10-2024, 06:45 PM
RE: யட்சி - by Babybaymaster - 05-10-2024, 11:08 PM
RE: யட்சி - by alisabir064 - 05-10-2024, 11:48 PM
RE: யட்சி - by Vkdon - 06-10-2024, 01:15 AM
RE: யட்சி - by Ammapasam - 06-10-2024, 05:46 AM
RE: யட்சி - by Karthik Ramarajan - 06-10-2024, 08:53 AM
RE: யட்சி - by Dumeelkumar - 06-10-2024, 09:06 AM
RE: யட்சி - by Rockket Raja - 06-10-2024, 02:38 PM
RE: யட்சி - by omprakash_71 - 06-10-2024, 08:38 PM
RE: யட்சி - by Vkdon - 07-10-2024, 10:15 AM
RE: யட்சி - by Rooban94 - 08-10-2024, 09:24 PM
RE: யட்சி - by Karthick21 - 09-10-2024, 09:00 AM
RE: யட்சி - by Ragasiyananban - 10-10-2024, 06:08 AM
RE: யட்சி - by Vkdon - 10-10-2024, 09:57 AM
RE: யட்சி - by siva05 - 10-10-2024, 12:51 PM
RE: யட்சி - by crosslinemhr - 10-10-2024, 02:17 PM
RE: யட்சி - by KaamaArasan - 10-10-2024, 08:59 PM
RE: யட்சி - by KaamaArasan - 10-10-2024, 08:59 PM
RE: யட்சி - by Natarajan Rajangam - 10-10-2024, 09:40 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-10-2024, 11:32 PM
RE: யட்சி - by Santhosh Stanley - 10-10-2024, 10:09 PM
RE: யட்சி - by alisabir064 - 10-10-2024, 10:59 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-10-2024, 11:35 PM
RE: யட்சி - by Vkdon - 11-10-2024, 12:58 AM
RE: யட்சி - by venkygeethu - 11-10-2024, 04:27 AM
RE: யட்சி - by Velloretop - 11-10-2024, 05:10 AM
RE: யட்சி - by omprakash_71 - 11-10-2024, 06:22 AM
RE: யட்சி - by Gitaranjan - 11-10-2024, 07:24 AM
RE: யட்சி - by siva05 - 11-10-2024, 08:09 AM
RE: யட்சி - by KaamaArasan - 12-10-2024, 11:41 PM
RE: யட்சி - by drillhot - 11-10-2024, 03:13 PM
RE: யட்சி - by fuckandforget - 12-10-2024, 08:32 AM
RE: யட்சி - by Vkdon - 12-10-2024, 09:41 AM
RE: யட்சி - by fuckandforget - 12-10-2024, 10:04 AM
RE: யட்சி - by KaamaArasan - 12-10-2024, 11:40 PM
RE: யட்சி - by Its me - 13-10-2024, 09:52 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 05:06 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-10-2024, 11:29 PM
RE: யட்சி - by KaamaArasan - 12-10-2024, 11:29 PM
RE: யட்சி - by siva05 - 13-10-2024, 12:44 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 04:55 PM
RE: யட்சி - by alisabir064 - 13-10-2024, 03:38 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 04:56 PM
RE: யட்சி - by Rocky Rakesh - 13-10-2024, 07:14 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 04:57 PM
RE: யட்சி - by adangamaru - 13-10-2024, 08:03 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 04:57 PM
RE: யட்சி - by jiivajothii - 13-10-2024, 08:21 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 04:58 PM
RE: யட்சி - by NovelNavel - 13-10-2024, 11:10 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 05:07 PM
RE: யட்சி - by omprakash_71 - 13-10-2024, 04:07 PM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 05:08 PM
RE: யட்சி - by Karmayogee - 14-10-2024, 06:46 AM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 05:08 PM
RE: யட்சி - by flamingopink - 14-10-2024, 12:00 PM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 05:11 PM
RE: யட்சி - by alisabir064 - 14-10-2024, 03:43 PM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 05:11 PM
RE: யட்சி - by KaamaArasan - 14-10-2024, 05:15 PM
RE: யட்சி - by Vkdon - 14-10-2024, 08:00 PM
RE: யட்சி - by Vkdon - 14-10-2024, 08:01 PM
RE: யட்சி - by Vino27 - 15-10-2024, 10:22 AM
RE: யட்சி - by Samadhanam - 16-10-2024, 03:59 AM
RE: யட்சி - by Vettaiyyan - 16-10-2024, 04:58 AM
RE: யட்சி - by Mookuthee - 16-10-2024, 07:10 AM
RE: யட்சி - by utchamdeva - 16-10-2024, 08:35 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-10-2024, 09:25 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-10-2024, 09:26 AM
RE: யட்சி - by AjitKumar - 16-10-2024, 10:55 AM
RE: யட்சி - by Kingofcbe007 - 16-10-2024, 11:33 AM
RE: யட்சி - by Vkdon - 16-10-2024, 11:57 AM
RE: யட்சி - by sexycharan - 16-10-2024, 12:29 PM
RE: யட்சி - by omprakash_71 - 16-10-2024, 02:12 PM
RE: யட்சி - by 3ro0t1c4l0v3r - 16-10-2024, 03:06 PM
RE: யட்சி - by alisabir064 - 16-10-2024, 04:07 PM
RE: யட்சி - by Lashabhi - 16-10-2024, 06:07 PM
RE: யட்சி - by alisabir064 - 17-10-2024, 08:04 AM
RE: யட்சி - by Sivam - 17-10-2024, 10:03 AM
RE: யட்சி - by raspudinjr - 19-10-2024, 12:22 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-10-2024, 01:35 AM
RE: யட்சி - by Punidhan - 18-10-2024, 02:44 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-10-2024, 07:21 PM
RE: யட்சி - by alisabir064 - 18-10-2024, 03:35 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-10-2024, 07:22 PM
RE: யட்சி - by omprakash_71 - 18-10-2024, 05:38 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-10-2024, 07:23 PM
RE: யட்சி - by Vkdon - 18-10-2024, 08:11 AM
RE: யட்சி - by Its me - 18-10-2024, 09:16 AM
RE: யட்சி - by KaamaArasan - 18-10-2024, 07:25 PM
RE: யட்சி - by KaamaArasan - 18-10-2024, 07:27 PM
RE: யட்சி - by Gajakidost - 19-10-2024, 07:44 AM
RE: யட்சி - by KaamaArasan - 19-10-2024, 10:34 AM
RE: யட்சி - by flamingopink - 19-10-2024, 12:05 PM
RE: யட்சி - by Sarran Raj - 19-10-2024, 12:50 PM
RE: யட்சி - by Nesamanikumar - 19-10-2024, 06:30 PM
RE: யட்சி - by lifeisbeautiful.varun - 19-10-2024, 07:07 PM
RE: யட்சி - by KaamaArasan - 20-10-2024, 10:46 AM
RE: யட்சி - by raspudinjr - 22-10-2024, 05:51 AM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:23 AM
RE: யட்சி - by KaamaArasan - 20-10-2024, 01:02 AM
RE: யட்சி - by omprakash_71 - 20-10-2024, 06:07 AM
RE: யட்சி - by alisabir064 - 20-10-2024, 07:00 AM
RE: யட்சி - by KaamaArasan - 20-10-2024, 10:51 AM
RE: யட்சி - by Vkdon - 20-10-2024, 08:20 AM
RE: யட்சி - by Ananthukutty - 20-10-2024, 08:59 AM
RE: யட்சி - by KaamaArasan - 20-10-2024, 11:12 AM
RE: யட்சி - by Its me - 20-10-2024, 12:16 PM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:20 AM
RE: யட்சி - by Pavanitha - 25-10-2024, 07:37 PM
RE: யட்சி - by Lashabhi - 20-10-2024, 05:27 PM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:22 AM
RE: யட்சி - by Vino27 - 21-10-2024, 10:01 AM
RE: யட்சி - by lifeisbeautiful.varun - 21-10-2024, 03:49 PM
RE: யட்சி - by flamingopink - 22-10-2024, 10:53 AM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:26 AM
RE: யட்சி - by Its me - 24-10-2024, 10:09 AM
RE: யட்சி - by Lusty Goddess - 24-10-2024, 10:26 PM
RE: யட்சி - by Karthick21 - 24-10-2024, 10:57 PM
RE: யட்சி - by rathibala - 24-10-2024, 11:06 PM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:27 AM
RE: யட்சி - by Arul Pragasam - 26-10-2024, 08:45 AM
RE: யட்சி - by Its me - 26-10-2024, 09:16 AM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:29 AM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:15 AM
RE: யட்சி - by KaamaArasan - 27-10-2024, 12:18 AM
RE: யட்சி - by Vasanthan - 27-10-2024, 07:35 AM
RE: யட்சி - by Vino27 - 28-10-2024, 02:46 PM
RE: யட்சி - by KaamaArasan - 28-10-2024, 10:23 PM
RE: யட்சி - by Lashabhi - 29-10-2024, 01:48 AM
RE: யட்சி - by Vkdon - 29-10-2024, 02:40 AM
RE: யட்சி - by alisabir064 - 29-10-2024, 07:10 AM
RE: யட்சி - by Vino27 - 29-10-2024, 10:11 AM
RE: யட்சி - by saka1981 - 29-10-2024, 11:32 AM
RE: யட்சி - by flamingopink - 29-10-2024, 12:26 PM
RE: யட்சி - by KaamaArasan - 01-11-2024, 01:13 AM
RE: யட்சி - by omprakash_71 - 30-10-2024, 06:18 AM
RE: யட்சி - by Johnnythedevil - 31-10-2024, 07:08 AM
RE: யட்சி - by Vkdon - 31-10-2024, 02:48 PM
RE: யட்சி - by Dorabooji - 31-10-2024, 09:58 PM
RE: யட்சி - by Velloretop - 01-11-2024, 12:14 AM
RE: யட்சி - by KaamaArasan - 01-11-2024, 01:14 AM
RE: யட்சி - by KaamaArasan - 01-11-2024, 01:05 AM
RE: யட்சி - by KaamaArasan - 01-11-2024, 01:16 AM
RE: யட்சி - by alisabir064 - 01-11-2024, 02:50 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-11-2024, 09:01 AM
RE: யட்சி - by omprakash_71 - 01-11-2024, 07:39 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-11-2024, 09:03 AM
RE: யட்சி - by Vkdon - 01-11-2024, 11:04 AM
RE: யட்சி - by KaamaArasan - 02-11-2024, 09:02 AM
RE: யட்சி - by Joseph Rayman - 02-11-2024, 09:12 AM
RE: யட்சி - by Rockket Raja - 02-11-2024, 12:38 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-11-2024, 10:56 PM
RE: யட்சி - by GowthamGM - 03-11-2024, 11:14 AM
RE: யட்சி - by KaamaArasan - 03-11-2024, 07:07 PM
RE: யட்சி - by Babybaymaster - 02-11-2024, 11:49 PM
RE: யட்சி - by Muralirk - 03-11-2024, 03:42 AM
RE: யட்சி - by Vkdon - 03-11-2024, 06:31 AM
RE: யட்சி - by Vino27 - 03-11-2024, 06:47 AM
RE: யட்சி - by Vicky Viknesh - 03-11-2024, 07:34 AM
RE: யட்சி - by Salva priya - 03-11-2024, 10:33 AM
RE: யட்சி - by Aarthisankar088 - 03-11-2024, 01:05 PM
RE: யட்சி - by KaamaArasan - 03-11-2024, 07:05 PM
RE: யட்சி - by Lusty Goddess - 03-11-2024, 10:59 PM
RE: யட்சி - by flamingopink - 04-11-2024, 11:38 AM
RE: யட்சி - by KaamaArasan - 09-11-2024, 09:06 PM
RE: யட்சி - by Pavanitha - 06-11-2024, 06:54 AM
RE: யட்சி - by Vkdon - 06-11-2024, 07:03 AM
RE: யட்சி - by Muralirk - 06-11-2024, 10:00 AM
RE: யட்சி - by 3ro0t1c4l0v3r - 07-11-2024, 01:40 PM
RE: யட்சி - by Vkdon - 09-11-2024, 08:11 AM
RE: யட்சி - by omprakash_71 - 09-11-2024, 09:55 AM
RE: யட்சி - by NityaSakti - 09-11-2024, 10:34 AM
RE: யட்சி - by Pavanitha - 09-11-2024, 06:30 PM
RE: யட்சி - by jspj151 - 09-11-2024, 08:04 PM
RE: யட்சி - by Muralirk - 09-11-2024, 08:14 PM
RE: யட்சி - by KaamaArasan - 09-11-2024, 09:02 PM
RE: யட்சி - by Vkdon - 13-11-2024, 08:30 AM
RE: யட்சி - by Vino27 - 13-11-2024, 10:13 AM
RE: யட்சி - by KaamaArasan - 13-11-2024, 09:02 PM
RE: யட்சி - by Velloretop - 14-11-2024, 01:04 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:03 PM
RE: யட்சி - by Punidhan - 14-11-2024, 01:19 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:04 PM
RE: யட்சி - by omprakash_71 - 14-11-2024, 03:57 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:05 PM
RE: யட்சி - by waittofuck - 14-11-2024, 06:22 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:06 PM
RE: யட்சி - by Vkdon - 14-11-2024, 07:40 AM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:07 PM
RE: யட்சி - by flamingopink - 14-11-2024, 02:17 PM
RE: யட்சி - by jspj151 - 14-11-2024, 06:47 PM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:17 PM
RE: யட்சி - by omprakash_71 - 14-11-2024, 03:51 PM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:18 PM
RE: யட்சி - by alisabir064 - 14-11-2024, 04:39 PM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:19 PM
RE: யட்சி - by Gilmalover - 16-11-2024, 09:17 AM
RE: யட்சி - by venkygeethu - 16-11-2024, 07:13 PM
RE: யட்சி - by KaamaArasan - 16-11-2024, 07:21 PM
RE: யட்சி - by KaamaArasan - 18-11-2024, 12:29 AM
RE: யட்சி - by omprakash_71 - 18-11-2024, 05:47 AM
RE: யட்சி - by waittofuck - 18-11-2024, 05:53 AM
RE: யட்சி - by Vkdon - 18-11-2024, 08:38 AM
RE: யட்சி - by Kingofcbe007 - 18-11-2024, 10:39 AM
RE: யட்சி - by Vino27 - 18-11-2024, 03:50 PM
RE: யட்சி - by KaamaArasan - 18-11-2024, 08:12 PM
RE: யட்சி - by Vkdon - 18-11-2024, 09:54 PM
RE: யட்சி - by Thangaraasu - 21-11-2024, 07:02 PM
RE: யட்சி - by Salva priya - 21-11-2024, 09:58 PM
RE: யட்சி - by Vkdon - 22-11-2024, 06:12 AM
RE: யட்சி - by KaamaArasan - 23-11-2024, 11:35 AM
RE: யட்சி - by venkygeethu - 23-11-2024, 01:08 PM
RE: யட்சி - by KaamaArasan - 23-11-2024, 11:34 AM
RE: யட்சி - by KaamaArasan - 23-11-2024, 10:58 PM
RE: யட்சி - by Salva priya - 23-11-2024, 11:54 PM
RE: யட்சி - by alisabir064 - 24-11-2024, 12:45 AM
RE: யட்சி - by Vkdon - 24-11-2024, 12:51 AM
RE: யட்சி - by Velloretop - 24-11-2024, 02:01 AM
RE: யட்சி - by Bigil - 24-11-2024, 11:13 AM
RE: யட்சி - by AjitKumar - 24-11-2024, 11:43 AM
RE: யட்சி - by KaamaArasan - 25-11-2024, 11:29 AM
RE: யட்சி - by Its me - 24-11-2024, 12:09 PM
RE: யட்சி - by KaamaArasan - 25-11-2024, 11:27 AM
RE: யட்சி - by omprakash_71 - 24-11-2024, 05:39 PM
RE: யட்சி - by waittofuck - 25-11-2024, 01:03 AM
RE: யட்சி - by KaamaArasan - 25-11-2024, 11:25 AM
RE: யட்சி - by KaamaArasan - 25-11-2024, 11:21 AM
RE: யட்சி - by Vino27 - 26-11-2024, 10:23 AM
RE: யட்சி - by drillhot - 26-11-2024, 01:42 PM
RE: யட்சி - by Vettaiyyan - 27-11-2024, 06:35 AM
RE: யட்சி - by Vino27 - 27-11-2024, 09:40 AM
RE: யட்சி - by LOVE1103 - 02-12-2024, 07:55 PM
RE: யட்சி - by KaamaArasan - 02-12-2024, 11:58 PM
RE: யட்சி - by Pavanitha - 04-12-2024, 10:37 PM
RE: யட்சி - by Vkdon - 03-12-2024, 05:15 AM
RE: யட்சி - by flamingopink - 03-12-2024, 09:56 AM
RE: யட்சி - by lee.jae.han - 03-12-2024, 06:29 PM
RE: யட்சி - by Vkdon - 04-12-2024, 08:53 AM
RE: யட்சி - by flamingopink - 05-12-2024, 11:37 AM
RE: யட்சி - by LustyLeo - 07-12-2024, 10:07 AM
RE: யட்சி - by Pavanitha - 07-12-2024, 02:53 PM
RE: யட்சி - by Fun_Lover_007 - 08-12-2024, 12:31 PM
RE: யட்சி - by Pavanitha - 10-12-2024, 10:01 PM
RE: யட்சி - by siva05 - 14-12-2024, 06:13 PM
RE: யட்சி - by waittofuck - 16-12-2024, 01:29 AM
RE: யட்சி - by Kingofcbe007 - 16-12-2024, 10:44 AM
RE: யட்சி - by siva05 - 19-12-2024, 02:18 PM
RE: யட்சி - by flamingopink - 19-12-2024, 03:39 PM
RE: யட்சி - by Fun_Lover_007 - 21-12-2024, 06:00 PM



Users browsing this thread: 13 Guest(s)