27-10-2024, 12:07 AM
(26-10-2024, 09:35 AM)rathibala Wrote: @Lashabhi -- சுபாவிடம் பாலா நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதை தெளியவாக ஏற்க்கனவே பதிவு செய்து விட்டேன்.என்னடா நடக்குது இந்த வீட்டில்? கதையில அதோட ஆசிரியர் monkdevil இப்படித்தான் அம்மா பையனோட காதல் transformationனை அழகா மகாபலிபுரம் கடற்கரை மற்றும் லைட் ஹவுஸில் ஒரு மழை நேர சீன் வைத்து சொல்லி இருப்பாரு, அதே மாதிரி அந்த கதாநாயகன் சித்தியோடு வெளிநாடு டூர் போன இடத்தில் இரவு நேரத்தில் கடற்கரையோரம் இயல்பாக கூடுவதையும் சொல்லியிருப்பாரு அதுக்கப்புறம் அதேபோல ஒரு அழகான கதையோட்டத்துடன் கூடிய கடற்கரை சீன் உங்க கதையில தான் வருது
ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில்.. முதல் முறை சஞ்சனாவுடன் பெங்களூருல் நடந்தது வேண்டுமானால் பொறுத்து போகலாம்.. அவனால், அவன் ஆப்பிஸ் வேலையாக எக்மோர் போறேன் என்று சொல்லிவிட்டு.. ஒரு இரவு முழுவதும் சஞ்சனாவுடன் அண்ணாநகரில் கூத்தடித்து எப்படி மன்னிக்க முடியும்?
சென்ற பதிவியில் சுபா, பாலா பேசிய போன் உரையாடலை நீளம் கருதி, கட் செய்து விட்டேன். அது வெளிவரும் போது.. அவன் எப்படி பட்டவன் என்று தெரியவரும்.
அதேபோல் சுபாவுக்கு முகிலன் மேல்.. காமம் மட்டுமே பிரதானமாக இருந்து இருந்தால், அவனுடன் நடந்த செல்ல சீண்டல்களை ஊத்தி பெருக்கி.. என்றோ காலை விரித்து இருப்பாள்.
எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு சொல்லும் விதமாக அடுத்த பதிவு இருக்கும்.
நன்றி..!!!
நீங்க எப்படி எழுதணும் நினைச்சிஙகளோ அந்த மாதிரியே பொறுமையா நேரமெடுத்து எழுதுங்க .. இங்க வரும் கருத்துக்கள் பெரும்பாலும் ஆதரவாகவே இருக்கின்றனர் எனவே அது உங்களது plot & narration னை எந்த விதத்திலும் மாற்றாது என்று நம்புகிறோம்
Concentrate on your work and personal family time too all the best