26-10-2024, 11:55 PM
(26-10-2024, 10:06 PM)Balaprabaharan1 Wrote: கொஞ்சம் fast ah update பண்ணுங்க bro
நண்பா நீங்க ஒரு லைக் போடல , கதையை பத்தி ஒரு கமெண்ட் போடல , ஆனா fast ஆ update வேணும்னு கேட்கறீங்க , பரவாயில்லை , ரெண்டே கமெண்ட் தான் வந்திருக்கு , கமெண்ட் சேரட்டும் , லைக் சேரட்டும் , கொஞ்சம் ரேட்டிங் சேரட்டும் நண்பா . ..