26-10-2024, 10:49 PM
(26-10-2024, 01:20 PM)snegithan Wrote: அசின் பிறந்த நாள் மறந்து விட்டேன் ப்ரோ,ஒரு ரெண்டு நாளைக்கு முன்பு update கேட்டு இருந்தால் இன்று update போட்டு இருக்க முடியும்.இப்போ இன்னொரு கதை மாயமலை ரெண்டு நாளாக பாதி கதை எழுதி இருக்கேன்.அது தான் நாளைக்கு update போடணும்.அசின் birthday update அடுத்த வாரம் புதன்கிழமை போடுறேன்..
நன்றி நண்பா