26-10-2024, 08:47 PM
(26-10-2024, 01:55 PM)saka1981 Wrote: ஒரு நல்ல கதை ஆசிரியர் யார் என்றால் ஓன்று வாசகன் எங்கும் கவனம் சிதறாமல் தான் எழுதிய கதையை படிக்கவைப்பது .இரண்டு அந்த கதையை படித்த பின்னும் அதன் நினைவாக இருப்பது .மூன்று ஒரு பதிவு முடிந்ததும் அடுத்து எப்போது பதிவு வரும் என்று காத்து இருப்பது .நான்கு திரைக்கதை வாசகன் நினைப்பது போல் இல்லாமல் புதிதாய் சொல்வது .ஐந்து கதையின் முடிவு படிப்பதற்கு நிறைவை தருவது . இதில் நான்கை முழுவதும் நிறைவை தருவது இந்த கதை ( ஐந்து இன்னும் தெரியாது ) .venkygeethu நீங்கள் ஒரு நல்ல கதை ஆசிரியர் ...நான் இந்த கதையை மட்டும் வைத்து சொல்லவில்லை The unforgettable affair இந்த கதையும் சேர்த்து தான் சொல்கிறேன் . அருண் கீதா வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த கதை ....வாழ்க்கை எப்போதும் மகழ்ச்சியை மட்டும் தராது ..துன்பம் தரும் . அருண் & கீதா கு இரண்டு பேர் துன்பம் தந்த பிறகு பிரியா ஸ்ரீனி வந்து இன்பம் தருகிறார்கள் . அருண் காதலை கீதாவிடமும் , காமத்தை ப்ரியாவிடமும் காட்டுகிறான் .....மேலும் பல கதா பாத்திரம் வரலாம் ....கீதா இன்னும் காமத்தை அனுபவிக்கலாம் ..ஆனால் காதல் அருணயிடம் மட்டும் இருக்கும் .இந்த கதை படித்தவரை நான் உணர்ந்தது ...ஆசிரியர் எப்படி வேண்டும் ஆனாலும் கொண்டுசெல்லாம் .இது என் கருத்து தவிர ஆசிரியர் இப்படி கொண்டு செல்லவேண்டும் என்று கூறவில்லை . என்ன பொறுத்தவரை வன்முறை இல்லாத காமம் அழகான காதல் தான் . இந்த கதை அழகான கவிதை போல் கொண்டு செல்கிறார் ....மேலும் எழுந்துங்கள் .இரவு நீங்கள் உங்கள் நேரம் செலவழித்து எழுதுவது போல் சில நாட்கள் நானும் உங்கள் பதிவை படித்து விட்டு தூங்க செல்லும் ரசிகன் நான் ...உங்கள் அடுத்த பதிவை இன்று இரவு எதிர் நோக்கி காத்து இருக்கும் ரசிகன் ...
நன்றி நண்பா நீங்கள் கொடுத்த விமர்சனம் எனக்கு ஒரு மருந்தாக உள்ளதே நேற்று முதல் என் மனம் சரியில்லாமல் இருந்தது கதையை தொடரலாமா அல்லது விட்டுவிடலாமா என்று இப்போது நீங்கள் நன்றாக புரிந்துகொண்டு படித்திருக்கீர்கள் பல பேர் காமம் மட்டுமே குறியாக படிக்கும் போது அந்த மென்மையான காதல் பற்றி கவலை படுவதில்லை செக்ஸ் என்பது வெறும் உடல் மட்டும் சம்மந்தப்பட்டதில்லை என்று நான் தெரிந்துகொண்டிருக்கிறேன் அதனால் தான் கதையின் ஓட்டத்தில் நீங்கள் பல உணர்வு சம்மந்தமான காட்சிகள் இருக்கும் மேலும் கீதா ஆகட்டும் அருண் ஆகட்டும் இருவருமே தங்களின் துணையின் சந்தோசம் முக்கியம் என்று நினைத்து வாழப்பவர்கள் அதனால் செக்சில் ஒருவர் விருப்பத்தை மற்றொவர் பூர்த்தி செய்வதில் எந்த தப்பும் இல்லை என்று கருதுகிறேன் இனி அருண் பல பேர் கூட செக்ஸ் வைத்தாலும் அது கீதாவை பாதிக்காத வண்ணமே இருக்கும் அதே போல கீதாவும் இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவர் தெரியாமல் யாருடனும் செக்ஸ் வைக்கவில்லை வைக்கப்போவதும் இல்லை இது ஒரு வகை மன ரீதியான செயல் நாம் விரும்பும் நபரை சந்தோச படுத்தி பார்ப்பதே சந்தோசம் அதையே கதாநாயகனும் கதாநாயகியும் செயகின்றனர் இப்படி இருக்கும் போது அவர்களின் காதலும் காமமும் கூடுமே தவிர ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது என்று அர்த்தம் ஆகாது
அடுத்து பதிவுக்கு சற்று நேரம் ஆகும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுகிறேன் நன்றி
உங்கள்
வெங்கிகீது