26-06-2019, 10:27 AM
தருண் தனது அருகே வைத்து இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அவளிடம் குடுத்து நீங்கள் வங்கியில் இருந்ததால்
உங்களுக்கு எங்கள் கடந்த ஆண்டின் நிதிஅறிக்கையை பார்த்தால் நீங்கள் வர நினைக்கும் நிறுவனத்தின் மதிப்பு புரியும் என்று சொல்ல காவியா அதை வாங்கி
புரட்டி பார்த்து மீண்டும் அவனிடமே கொடுத்தாள்.
இன்றைய நிலையில் ஒரு சாதாரண நிறுவனத்தில் கூட வேலை தேடும் நிலையில்தான் அவள் இருக்கிறாள் என்பதை காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
தருண் பிறகு காவியா நீங்கள் கொஞ்சம் லவுஞ்சில் இருக்க முடியுமா எங்கள் HR ஹெட் உங்களை சந்திக்க விரும்புவார் என்று சொல்ல காவியா முதல்படியை
தாண்டி விட்டோம் என்று நிம்மதி அடைந்தாள். காவியா எழுந்து நின்று மீண்டும் தருண் கையை பிடித்து குலுக்கி நன்றி சொல்ல
இந்த முறை அவன் பிடியில் ஒரு உறுதி தெரிந்தது.
காவியா வெளியில் வர மீண்டும் கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் வந்து காவியா ப்ளீஸ்எ ன்னுடன் வாருங்கள் என்று அ ழைத்து சென்று ஒரு அறையின் உள்ளே
செல்லுமாறு கேட்டுக் கொண்டாள்.
காவியா உள்ளே நுழைய அங்கே தருண் இருப்பதை பார்த்து ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்த நான்கு பேருக்கும் சேர்த்து ஒரு புன்னகையுடன்
கூடிய பொதுவான ஹலோ சொல்ல நால்வரும் பதில் ஹலோ சொல்லி அதில் ஒருவர் அவளை அமரும்படி சொல்ல காவியா அமர்ந்தாள்.
சிறிதும் நேரம் வீணாகாமல் ஒரு நடுத்தரவயது நபர் காவியா உங்களை பற்றி தருண் சுருக்கமாக சொல்லி இருக்கிறார் அவர் பார்வையில் நீங்கள் எங்கள் நிறுவனத்தின்
எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள் என்றும் நம்புகிறார். தருண்தான் இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நான் HR
மேனேஜர் மற்ற இருவரும் எங்கள் நிறுவனத்தின் பகுதி நேர இயக்குனர்கள் என்று சொல்லி முடிக்க காவியாவிற்கு ஒரு அளவு புரிந்தது தான்
முயற்சிக்கும் வேலை நிறுவனத்தில் ஒரு முக்கிய இடம் பெற்றது என்று இல்லையென்றால் இத்தனை அதிகாரத்தில் இருக்கும் நபர்கள்
தன்னை நேர்முகம் காணமாட்டார்கள். கிடைத்த வாய்ப்பை எப்படியும் தனதாக்கி கொள்ளவேண்டும் என்று நினைத்க்கொண்டாள்.
காவியாவின் நினைவை கலைப்பது போல் அங்கிருந்தவர்களேயே அதிக வயது உடைய ஒருவர் காவியா இந்த வேலையில் நீ
சேர்ந்தால் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும் அதற்கு உங்கள் பதில் என்று கேட்க காவியா புன்னகைத்து என் வேலையில்
அது ஒரு அங்கம் என்றால் எனக்கு ஆட்சேபனை இருக்காது. தருண் காவியா இருக்கும் இடம் சொந்தமானதா என்று கேட்க காவியா இல்லை
என்று சொல்லி ஏன் என்று அவனிடமே விளக்கம் கேட்க தருண் இல்லை உங்கள் வீடு இருக்கும் இடம் கொஞ்சம் தொலைவானதாக
இருக்கும் அது தான் என்று சொல்ல காவியா இல்லை இங்கு வருவதற்கு முன்னம்மே நான் வேறு வீடு பார்த்துக்கொண்டு தான் இருக்கேன்
அதனால் இங்கு நான் வேலை செய்யும் வாய்ப்பு இருக்கும் என்றால் அதற்கு ஏற்ற இடமாக பார்க்கணும் என்றாள்
காவியா தகுந்த பதிலை யோசிக்காமல் சொன்ன விதம் அவளை பற்றிய மதிப்பீட்டை அதிகம்மாகியது. பிறகு
அவளின் வேலை பற்றின விவரங்கள் சொல்லப்பட்டு அவளின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட
காவியா தனது பழைய திறனுடன் பதில் சொல்ல சில நிமிடங்களில் அவளுக்கு இந்த பொறுப்பை தருவதில் தாங்கள்
மகிழ்வதாக அனைவரின் முடிவையும் தருண் காவியாவிற்கு தெரிவித்து அவள் இந்த பொறுப்பை ஏற்க எவ்வளவு நாள்
தேவைப்படும் என்று வினவ காவியா தான் இன்றே கூட சேருவதில் தடை இல்லையென்றாலும் வரும் திங்கட்கிழமை
சேருவதற்கு டைம் கேட்க தருண் தாராளமாக என்று சொல்லி மீண்டும் அவன் கை குடுக்க இம்முறை காவியா தனக்கு
மீண்டும் ஒரு புதிய வழி கிடைத்திருப்பதற்கு மகிழ்ந்து தருண் கையை நன்றியுடன் பற்றி குலுக்கி விடைப்பெற்றாள்.

first 5 lakhs viewed thread tamil