26-06-2019, 10:25 AM
மணியை பார்க்க அது வேகமாக நகர்ந்துகொண்டிருக்க காவியா சுறுசுறுப்படைந்து கிளம்ப தயாரானாள். விஷால் அழைப்பு அவள் கைபேசியை
சிணுங்க செய்ய அவள் ஆவலுடன் எடுத்து "சொல்லுடா திருடா என்ன இப்போ கால் அங்கே யாரும் இல்லையா ஜொள்ளு விட" காவியா
பேசின விதம் அவள் மனநிலையை படம் பிடித்து காட்ட விஷால் புரிந்து கொண்டு "என்ன செல்லம் ரொம்ப குஷியாக இருக்கா போல என்ன ஆச்சு
இப்படி என் செல்லம் பேசும் போது தான் இந்த சின்ன பையனுக்கு ஒரு கிக் ஏற்படும் சரி சொல்லு பா எப்படி இருக்கு இந்த நாள்" என்று கேட்க காவியா
இன்று போக போகும் நேர்முக தேர்வு பற்றி பேசி விஷால் வாழ்த்துகளை பெற்று முடித்தாள்.
விஷால் குடுத்த தெம்புடன் காவியா கிளம்பினாள். வெளியே வந்த போது அங்கே அவள் கார் கவனிப்பாரற்று இருந்ததை கண்டு ச்சே நம்ப கொஞ்ச நாளா
இப்படி பொறுப்பில்லாமல் இருந்து இருக்கோமே என்ற வருத்ததுடன் அவள் டிரைவரை அழைக்க அவன் தான் இப்போ தற்காலிகமாக வேறு ஒரு கார் ஒட்டுவதாக
சொல்ல காவியா கோவத்துடன் சரி என்று சொல்லி மீண்டும் விஷாலை அழைத்து ஒரு டிரைவரை மாலையில் அழைத்து வருமாறு சொன்னாள்.
ஆட்டோ எடுத்து அவள் அந்த அலுவலகத்தை அடைய இன்னமும் ஒரு முப்பது நிமிடம் இருப்பதை பார்த்து பக்கத்தில் இருந்த காபி டே சென்று அமர்ந்தாள். அவள்
பின்புறம் இரு பெண்கள் பேசிக்கொண்டிருக்க அவர்கள் பேச்சு இவள் காதுகளுக்கு எட்ட அவர்கள் இவள் செல்ல இருக்கும் அதே இடத்தில தான் வேலை
செய்கிறார்கள் என்று தெரிய காவியா கவனம் அதிகமானது. அவர்கள் பேசியதில் இருந்து அவர்கள் அங்கே வேலை செய்வதில் மிகவும் சந்தோஷமாக
இருகிறார்கள் என்பது தெரிந்தது. அது காவியாவிற்கு ஒரு புத்துணர்வை குடுக்க வேகமாக காபி அருந்தி அவள் அந்த அலுவலகம் நுழைந்தாள்.
அங்கே இருந்த வரவேற்ப்பு பெண் ஒரு இனிய புன்னகையுடன் காவியாவிடம் யாரை பார்க்கவேண்டும் என்று வினவ
காவியா தான் வந்ததின் நோக்கத்தை சொல்ல அவள் ஒரு நட்புடன் சேர்ந்த ஹலோ சொல்லி கொஞ்சம் அமருங்கள் என்று கூறி தொலைபேசியில் யாருடனோ பேச மீண்டும் காவியாவிடம்
"காவியா நீங்க நான்காம் மாடியில் தருண் காபினுக்கு செல்லுங்கள் அவர்தான் உங்களுக்காக காத்து இருக்கார் என்றதும் காவியா நன்றி சொல்லி
லிப்ட் எடுத்து தருண் காபின் செல்ல காபின் கதவை திறந்து ஒரு முப்பது வயது இளைஞன் அவளுக்கு ஹலோ சொல்லி கம் இன் என்றான். காவியா அவன்
பின்னே காபின் நுழைந்து நிற்க அவன் டேக் யுவர் சீட் என்றதும் காவியா அமர்ந்தாள்.
அமருவதற்கு முன் காவியா தனது கையை நீட்டி சம்ப்ரதாய ஹலோ சொல்ல தருண் கைகுடுத்து மீண்டும் ஒரு முறை வருக என்றான்.
காவியா அந்த புன்னகையில் ஒரு இதமான ஆறுதலை பார்த்தாள். பிறகு இருக்கையில் அமர்ந்து காவியா தருண் பேசுவதற்கு காத்திருக்க தருண் நேரிடையா கவிஷயத்திற்கு வந்தான்.
மிஸ் காவியா இந்த நிறுவனத்தை பற்றி உங்களுக்கு தெரிந்ததை கூற முடியுமா என்று கேட்க காவியா தயங்காமல் "
சாரி தருண் எனக்கு உங்க நிறுவனத்தை பற்றி ஒன்றும் தெரியாது இதுதான் உண்மையும் கூட நான் இதற்கு முன் ஒரு தனியார் வங்கியில் வேலையில் இருந்தேன்
அதை ராஜினாமா செய்து இப்போ ஒரு வாரம் தான் ஆகிறது ராஜினாமா காரணம் சொல்ல விரும்பவில்லை "
காவியா யோசிக்காமல் பளிச்சென்று மனதில் பட்டதை அதுவும் உண்மையை சொல்ல தருண் தலையை அசைத்து உங்கள் நேர்மை பிடித்து இருக்கிறது.
வங்கி வேலையில் இருந்த நீங்கள் எங்கள் நிறுவனத்தை அணுகியதன் காரணம் வேலை வேண்டும் என்பது மட்டும்தான் என்று உங்கள் பதிலில் இருந்து தெரிந்தது
இருப்பினும் உங்கள் வங்கி அனுபவம் எங்கள் நிறுவனதிற்கு எந்த அளவிற்கு உதவும் என்று தெரியாது இருப்பினும் இன்னும் நிமிடங்களில் அதற்கும் ஒரு தீர்வு
கிடைக்கும் என்று நம்புவோமாக என்று தருண் சொல்ல அவனின் நம்பிக்கையூட்டும் சொற்கள் அவளுக்கு மேலும் தெம்பையும் நம்பிக்கையையும் குடுக்கதான் செய்தது.
தருண் அவளின் சான்றிதழ்களை பார்க்கலாமா என்று சொல்ல காவியா தனது பைலை அவனிடம் கொடுத்தாள். அவன்அதை மேலோட்டமாக பார்த்து சில பக்கங்கள் மட்டும் கவனத்துடன் படித்தான்.
மீண்டும் பைலை அவளிடமே குடுத்து காவியா உங்கள் கணவர் ஒரு மிக பெரிய கார் கம்பனியின் ஆசிய தலைவராக சிங்கப்பூரில் இருப்பதை படித்தேன் நீங்கள் அவருடன்
இருக்கும் வாய்ப்பு இல்லையா என்று ஒரு தயக்கத்துடன் கேட்க காவியா இல்லை தருண் அதை நாங்கள் இருவருமே விரும்பவில்லை அவர் என் ப்ரோபாஷனல் கரியரில்
தடங்கல் வேண்டாம் என்று புரிந்து கொண்டார் ஆனால் அதுதானாக தடைப்பட்டது இன்னமும் அவருக்கு நான் தெரிவிக்கவில்லை என்று வெளிப்படையாக சொல்ல தருண் தனது
புருவத்தை உயர்த்தி அப்படியா என்று சொல்லி
" காவியா அந்த கேள்விக்கு மன்னிக்கவும் நான் கேட்டதன் காரணம் ஒரு வேளை நாங்கள் உங்களை எங்கள் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டால் நீங்கள் அதில் நீண்டநாள்
இருப்பதைதான் விரும்புகிறோம்" என்று காரணம் சொல்ல காவியா நிச்சயம் அந்த எண்ணம் கொஞ்சமும் இல்லை என்று அந்த சந்தேகத்திற்கு முற்று புள்ளிவைத்தாள்.

first 5 lakhs viewed thread tamil