25-10-2024, 09:25 AM
நிறைய தமிழ் நண்பர்கள் இந்த கதையை படித்து ரசித்து வருகிறீர்கள்.. ஒரு சில நண்பர்கள் தவிர பெரும்பாலான தோழர்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை.. இதனால் எனது கதையின் தன்மை தங்களுக்கு பிடிக்கவில்லையோ என எண்ண தோன்றுகிறது.. தயவுசெய்து கதை எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்..அது என்னை மேலும் உற்சாக படுத்தும். மேலும் இந்த கதைக்கு பிறகு எழுதவுள்ள அடுத்த 2 கதைகளை பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.