24-10-2024, 06:13 PM
(23-10-2024, 03:32 PM)Kingtamil Wrote: பேசாம கொளத்துக்கட்டு தூம்புமேல கொஞ்ச நேரம் ஒக்காந்துருந்தான். அவனுக்கு முன்னாடி போய்ட்ருந்த மாடு ரெண்டும் இவன் ஒக்காந்துருக்கதப் பாத்துட்டு திரும்பி அவன் பக்கத்துலயே வந்து நின்னுருச்சு.தமுழ இந்தமாதிரி ஒடஞ்சு உக்காந்து அதுக பாக்கவே இல்ல.. அதுல ஒரு மாடு வாஞ்சையா அவன் முதுக நக்கி விட்டுச்சு. ரொம்ப வருசத்துக்கு அப்புறம் முதல்முறையா அவன் கண்ணோரம் கண்ணீர் எட்டிப் பாத்துச்சு.
தேர்ந்த எழுத்தாளர்..