24-10-2024, 06:07 PM
(24-10-2024, 05:09 PM)Murugann siva Wrote: ஒரே பதிவு இரு முறை போஸ்ட் ஆகிவிட்டது. இனிமேல் இந்த மாதிரி தவறு நடக்காது
முதல் பதிவு போஸ்ட் ஆகல என்று. மறுபடியும். வேறு மாற்றங்களோடு எழுதி.திரும்பவும். பதிவிட்டேன். அதனால் இரண்டு பதிவுகளும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். இனி இதுபோல ஒரே பதிவு இரு முறை வராது. அதை நான் மாற்றிக் கொள்கிறேன். இனி இந்த கதை வாரத்தில் ஒருமுறை பெரிய பதிவாக வரும்.. இப்பவும் நான் போகப் போக வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். நன்றி