24-10-2024, 02:47 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கார்த்திக் கொடுக்கும் டாஸ்க் வெற்றி பெற பர்வீணா முயற்சித்து தோல்வி அடைந்தது கண்டு கார்த்திக் மனதில் உள்ள ஆசை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறுவதற்கு சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது