23-10-2024, 07:58 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மனோஜ் பதில் மிகவும் தெளிவாக இருந்தது. கடைசியாக அனைவரும் வெக்ஸ் பண்ணுவதை சொல்லி நர்மதா உக்கிரமான பார்வையில் மாதவி பார்த்து பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.