23-10-2024, 04:58 PM
பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்து கொண்டிருக்கும் போது உலகம் முழுவதும் இருட்டில் மூழ்கி இருக்கிறது என்று நினைத்து கொண்டு பால் குடிக்குமாம்.
அதுபோல தான் கிட்டத்தட்ட சுபாவைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவளுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவர்கள் தங்களது சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியவில்லை அவளுக்கு தெரியும் என்று.
நெருங்கிய உறவு முறையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தவறு செய்து விட்டாலும் அதை ஒளிவு மறைவு இல்லாமல் செய்த தவறுகளை நியாயமாக ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் காலப் போக்கில் அது ஒருவேளை மன்னிக்க படலாம்.
ஆனால் அதை ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றும் போது தான் அதனுடைய வீரியம் அதிகமாகி விடுகிறது.
சுபாவின் வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷத்தை அவள் முழுமையாக அனுபவிக்கும் முன்பே அது பறிக்கப்பட்டு விடுகிறது.
கூடிய விரைவில் சுபாவின் சந்தோஷம் நிரந்தரமாக நிலைக்கும் என்று நம்புகிறேன் நண்பா