23-10-2024, 01:50 PM
ஏதோ கதை எழுதினோம் வந்தார்கள்
சேர்ந்தார்கள் களவி கொண்டார்கள் என்று எழுதாமல்
உங்கள் மெனக்கெடல் இருக்கே அதை பாராட்ட வார்த்தைகள் இல்லை
தற்போதைய ஆண் பெண்களின் உளவியல் சார்ந்து ஒரு விளக்கம் கொடுப்பது கதையை யதார்த்ததுடன்
பயணிக்க வைக்கிறது
அபாரம் உங்கள் எழுத்தின் திறமை
தொடரவும் மிக நன்றாக செல்கிறது கதை....