23-10-2024, 02:26 AM
கொஞ்சம் ட்விஸ்ட் அப்புறம் டர்ன் இது முழுவதுமே இக்கதையில் இருக்கும் யாரும் வருத்தப்படாதீங்க உங்களின் தேவைக்கு ஏற்ப இக்கதையை கொண்டு செல்வேன் கதையின் தலைப்பை வைத்தே இது முழுவதுமே இனிமையான ஒரு வாழ்கை பயணமாக இருக்கும் நண்பர்களே விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்
உங்களின் வெங்கிகீது
உங்களின் வெங்கிகீது