22-10-2024, 09:53 PM
(22-10-2024, 09:45 PM)Muthukdt Wrote: கண்டிப்பாக வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் வருவது இயல்பு தான் நண்பா.கண்ணுக்கு தெரியாதவர்கள் செய்வதற்கு மன்னிப்பு கொடுக்கலாம் நண்பா அதையும் கூட ஏற்றுக் கொள்வது நல்லதில்லை என்பது தான் எனது கருத்து.
ஆனால் நெருங்கிய உறவு முறையில் உள்ளவர்கள் செய்வதை மன்னிப்பது அந்த துரோகத்திற்கு துரோகம் செய்வது போலாகிவிடும்.
நானும் இப்பொழுதே தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை நண்பா.ஆனால் நீங்கள் வழக்கமாக கடந்த ஒரு சில கதைகளில் முடிப்பது போல இதுபோன்ற துரோகம் செய்து விட்டு வந்தவர்களுக்கு இறுதியில் அவர்கள் நல்லது செய்து விட்டதாக காட்டி மன்னிப்பு கொடுத்து நல்லவர்கள் என்று காட்டி முடிப்பது போல முடித்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நண்பா.
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா.