22-10-2024, 01:23 AM
(21-10-2024, 10:33 PM)rathibalav2 Wrote: வாரத்திற்கு ரெண்டு அப்டேட் கொடுக்கவே நாக்கு தள்ளுது. எப்படி நண்பா உங்களால அடிக்கடி முடியுது?
வாழ்த்துக்கள்
எனது கதையை திரும்பி பார்த்ததற்கு நன்றி நண்பரே ....கதை எழுதக் காரணமே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை என்னால்லமுடிந்த வரை பூர்த்தி செய்ய தான்நண்பா......நம்பிய வாசகர்களுக்கு ஒரு போதும் நம்பிக்கை துரோகம்செய்யாமல் அவர்களை மகிழ்விக்க என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்....அவ்லோ தான் நண்பா....