21-10-2024, 11:14 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் நர்மதா முதலிரவு அறையில் போட்டு இருக்கும் நாற்காலி பார்த்து அதை புரிந்து கொண்டு மனோஜ் மிகவும் நேர்த்தியாக இருந்தது. இப்போது மாதவி மனநிலை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.