21-10-2024, 04:29 PM
(21-10-2024, 09:47 AM)Rooney123 Wrote: Super ah story kondu poringa but konjam periya update ah podunga nalla irukkum athukuda konjam kammam neriya vainga
முதலில் நான் பெரிய பெரிய பதிவுகளாக தான் எழுதிக் கொண்டு வந்தேன். வரவேற்பு கம்மியாகத்தான் கிடைத்தது. நான்கு ஐந்து பதிவுகளை மொத்தமாக போட்டு விட்டு இருக்கிறேன், சிறு பதிவையும் போட்டு இருக்கிறேன். ஆனால் வரவேற்பு மட்டும். கம்மியாகத்தான் இருக்கிறது நண்பா, ஆனால் நான் இந்த கதையை எழுதிக் கொண்டுதான் இருப்பேன். என்னையும் நம்பி இந்த கதையை படித்துக் கொண்டு இருக்கும் வாசகர்களுக்கு. ஏமாற்றத்தை கொடுக்க மாட்டேன். ஒரு கதையை ஆரம்பித்து விட்டால். வரவேற்பு இல்லை வியூஸ் இல்லை. லைக்ஸ் இல்லை. என்று எதையும் எதிர்பார்க்காமல் கதையை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். போகப் போக எனக்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்