21-10-2024, 11:53 AM
(This post was last modified: 21-10-2024, 07:13 PM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பரே நான் மொபைல் பயன்படுத்தி தான் போஸ்ட் செய்கிறேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். தமிழில் டைப் செய்ய தமிழ் கீபோர்டுகள் google play store ல் இருக்கிறது. அதை பயன்படுத்தலாம். Gbored ம் பயன்படுத்தலாம். அல்லது ஆன்லைனில் டைப் செய்து அதை காப்பி பேஸ்ட் செய்யலாம்.
❤️ காமம் கடல் போன்றது ❤️