21-10-2024, 05:03 AM
இக்கதையை முடித்து பல மாதம் ஆகியும் இன்னும் இக்கதையை படித்து மகிழ்ந்து பலர் கருத்து பதிவிடுவதை பார்க்கும் போது எனக்கு மிக்க சந்தோசம் தருகிறது. உங்கள் ஊக்குவிப்பும் கருத்து பதிவும் தான் என்னை இன்னும் எழுத தோன்றுகிறது. இப்போது "விதியின் வழி" என்று கதை எழுதி வருகிறேன். தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.