20-10-2024, 11:04 PM
வணக்கம் நண்பரே.. மாமனார் மருமகள் கதைக்கு என் வாழ்த்துக்கள்... !!!
இது ஒரு ஆங்கிலக்கதை என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அந்த ஆசிரியர் எழுதியதை நேரடியாக கூகுளில் மொழிமாற்றம் செய்யாமல் நீங்கள் சுவாரஸ்யமான தமிழ் வார்த்தைகளை உபயோகித்து டைப் செய்திருந்தால் படிப்பதற்கு மேலும் சுவையாக இருந்திருக்கும்.
கூகுளில் மொழிமாற்றம் செய்யும் போது நாம் இயல்பாக வழக்கத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள் சரியான இடத்தில் வராது. அது நேரடியாக ஆங்கில வார்த்தைக்கு தமிழ் வார்த்தையை மாற்றிவிடும். அதனால் படிக்கும் போது சுவாரஸ்யம் குறையும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நண்பா..
மற்றபடி ஆங்கில கதையை அனைவரும் படிக்கும்படி தமிழில் பதிவிடுவது நல்ல விசயம் தான். தொடர்ந்து பதிவிடுங்கள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️