20-10-2024, 09:16 PM
நண்பா ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது.மனோஜ் முதல் இரவு மாதவி மேக்கப் போட்டு வீட்டுக்கு வரும் போது நர்மதா பார்த்து சந்தோஷமாக இருப்பதை சொல்லியது ஒரு அம்மாவாக அவளின் மகிழ்ச்சியை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது