20-10-2024, 07:17 PM
(17-10-2024, 06:37 AM)Jeyjay Wrote: ஸ்டோரி செமயா போகுது நண்பா , ...நீங்க KKaam லோகம் தளத்தில் எத்தனை கதை எழுத்திருக்கிங்க , உங்க பழைய கதைய கூட இங்க புது thread இல் போஸ்ட் பண்ணலாமே ?..
போடலாம் ப்ரோ , ஆனா copyrights ஸ்ட்ரைக் கொடுத்தருவாங்க ...ஆனா அது ஒன்னும் பெரிய கதை இல்ல ...மிஞ்சி போனா 15 பக்கங்கள் மட்டுமே இருக்கும் non incest கதை ...
if you don't mind, அந்த தளத்தை விட்டு எதுக்கு வெளிய வந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ?
நீங்க நினைக்கிற ( காம் ...லோகம் ...) தலம் இப்ப இல்ல நண்பா ...அது செத்து பல வருஷம் ஆச்சு ....ஒரு காலத்தில் , தமிழ் காமக்கதைகளின் library ன்னு கூட சொல்லலாம் ...மிக சிறந்த எழுத்தாளர்கள் எண்ணெற்ற கதைகளை படைத்தது ..வரலாறு படைத்தார்கள் ...இப்ப அந்த கதை ஆசிரியர் எல்லாம் வெளிய வந்துவிட்டார்கள் .நண்பா ..ஒரு சில விரல் விட்டு எண்ணிவிடலாம் ...எழுத்தாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்
அடுத்தது viewers , இந்த xossipy தளத்தை average ஆ 400 to 800 viewers தினசரி வந்து செல்கிறார்கள் ..ஆனா அங்க ( காம் ...லோகம் ...) ஒரு நாளைக்கி 10 to 50 viewers மட்டுமே வருகிறார்கள் ...அதில் 2 இல்ல 5 எழுத்தாளரும் , மீதமுள்ள அனைத்து வாசகர்களும் மட்டும் தான்
நான் வெளிய வந்ததற்கு தனிப்பட்ட காரணம் ஒன்றும் இல்ல நண்பா ...எனக்கும் அங்க இருக்கும் senior உறுப்பினர் க்கும் ( ASTK ) சின்ன கருத்து வேறுபாடு..அதான் வெளியேறிட்டேன் ...உங்களுக்கு விருப்பம் இருந்தா சேர்ந்து கொள்ளுங்கள் ...நண்பா , நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)