20-10-2024, 04:33 PM
கவியிடம் அத்தையும் மாமனாரும் வருவதை சொல்லிவிட்டேன் அதற்கு அவள் ஏன் அதற்காக அவசரப்படுகிறீர்கள், கன்ஃபார்ம் பண்ணிட்டு தகவல் சொல்லலாம்ல என்று என்னிடம் கேட்டாள், நானும் சரி என்று சொல்லிவிட்டு சாயங்காலம் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று சொன்னேன்.
சாயங்காலம் மருத்துவமனைக்கு சென்ற பொழுது அவர்கள் டெஸ்ட் செய்து விட்டு எத்தனை மாதம் வரவில்லை என்று கேட்க நான் ஒரு மாதம் தான் தள்ளிப் போச்சு என்றேன். அதற்குள் நீங்கள் மிகவும் அவசரப்படுறீங்க அதனால அடுத்த மாசம் கழிச்சு வாங்க என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். கவிதாவும் வெளியே வந்து நான் தான் சொன்னேன்ல ஏன் அவசரப்படுறீங்க என்று சொல்லிவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்து விட்டோம்.
இதற்கிடையில் நான் எனது மச்சினிச்சிக்கும் தகவலை சொன்னேன் டேட் தள்ளிப் போய் இருக்கு என்று சொன்னேன் அதற்கு அவளும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்களை சொன்னாள். அவளும் அவள் கணவன் எனது சகல இடம் சொல்லிவிட்டு எனது வீட்டிற்கு வருவதாக சொன்னால் நானும் சீக்கிரம் வா மாலதி எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னேன்.
மாலதி எனது மனைவி கவியோட மூன்று வயது இளையவள் பார்ப்பதற்கு சூப்பராக இருப்பாள். எனது மனைவி நல்ல சிவப்பு ஆனால் அவளை விட கொஞ்சம் தான் நிறம் கம்மி. ஆனால் அனைத்து அம்சங்களும் சற்று தூக்கலாகவே இருக்கும் எனது மனைவியை விட.