20-10-2024, 11:12 AM
வணக்கம் நண்பர்களே...!
முதலில் இந்தக் கதை உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என எனக்குத் தெரியாது. ஒரு வேளை இது தனியான ஒரு காதல் கதைதான் என நீங்கள் நினைத்து உள்ளே வந்திருந்தால் அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இது கார்த்திக் என்ற ஒரு தனி நபரை சுற்றி நடக்கும் காமக் கதைகளின் தொகுப்பு. இதில் காதல் இருக்கும். அன்பு இருக்கும். பாசம் இருக்கும். காமம் இருக்கும். சில நேரங்களில் எல்லை மீறுதல்களும் இருக்கும். மொத்தத்தில் இது ஒரு நீண்ட தொடராக இருக்கும்.
இது அந்தக் கதை மாதிரி இல்லை. இந்தக் கதை மாதிரி இல்லை என யாரும் நினைக்க வேண்டாம். இது என்னுடைய கற்பனையில் உருவாகும் ஒரு கதை. வேறு கதைகளின் சாயல் இதில் இருக்காது. உங்களுக்கு சில பகுதிகள் பிடிக்காமல் இருந்தால் அதனைத் தவிர்த்து உங்களுக்குப் பிடித்த பாகங்களைப் படித்துக் கொள்ளுங்கள்.
இதனை நிஜ வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தாமல் ஒரு கதையாக மட்டுமே பார்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..