20-10-2024, 07:49 AM
(This post was last modified: 20-10-2024, 07:51 AM by jspj151. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-10-2024, 11:11 AM)rathibalav2 Wrote: உதட்டை சுளித்து யோசித்தவள், “அது என்னடா..?!”அம்மாவுக்கு தாவணி போட்டு
“சரி.. உங்க டைரில.. பேஜ் நம்பர் 176.. பாருங்க..”
“சரி இரு.. “ என்றவள், குனிந்து பெட்டியை எடுக்க,
“நோ நோ.. நீங்களே படிங்க..” மெதுவாக நழுவி.. அவனது ரூமுக்குள் நுழைந்து கதைவை சாத்திக் கொண்டான்.
“அப்படி என்ன நிறைவேறாத ஆசை.. எதாவது சங்கு சக்கரம்.. ஆசை சாக்லேட்டா இருக்க போகுது.. அதுக்கு நான் எங்க போவேன்.. “ தனக்கு தானே முனங்கியவள்.. 176 பக்கத்துக்கு போனாள்.
—---------- —---------- —------------
(சுபாவின் கிறுக்கல்கள்)
நாளை… முதல் நாள் கல்லூரி.
முகிலன் சாருக்கு தமிழ் பிடிக்கும் என்பதால்.. பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தும்.. ஆடம் பிடித்து.. அழுது புரண்டு.. அமெரிக்கன் கல்லுரியில்.. இளம் கலை தமிழ் படிக்க போகிறேன்.
மகன் அடிக்கனுமாம் சைட்டு