19-10-2024, 08:05 PM
பாலா எலி வலையில் சிக்காமல் இருக்க தூக்கி எறிந்த ஃபில் இப்போது புலி வலையில் சிக்கிக் கொண்டது.அதன் மூலம் அவன் தற்போது புலியின் கையில் மாட்டிக் கொண்டான்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் அவளுடைய பிறந்த நாளை ஞாபகப் படுத்தி அவளுடைய ஆழ் மனதை தொட்டு விட்டான் முகிலன்.அதுவும் பிறந்த நாள் பரிசாக அவன் கொடுத்த கொலுசு இனிமேல் அடிக்கடி படுக்கையறையில் சிணுங்கி அவர்கள் காதல் கலந்த காம உறவை வெளிப்படுத்தும் என்று நினைக்கிறேன்