19-10-2024, 04:42 PM
(19-10-2024, 08:19 AM)Muthukdt Wrote: சாரி நண்பா மனதில் தோன்றியதை அப்படியே சொல்லி விட்டேன்.தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தவறாக நினைக்க ஏதுமில்லை நண்பா. இருந்தாலும் எனக்கு ஒரு விசயம் தான் புரியவில்லை. இந்த தளம் காம கதைகளுக்கானது. இங்கே காதல் காவியம் படைக்க யாரும் வருவதில்லை. அப்படிப்பட்ட காதல் காவியங்களை படிக்கவும் யாருக்கும் ஆர்வமில்லை என்று நினைக்கிறேன். இயல்பான அன்றாட காமத்திலிருந்து ஒரு வேறு பட்ட காமத்தை சொல்லும் போது காம கதைகள் சுவாரசியமாகின்றன என நினைக்கிறேன். அமுதாவும் கண்ணனும் அன்பே வடிவாக வாழ்ந்து இரண்டு குழந்தைகள் பெற்று இன்பமாக வாழ்ந்தார்கள் என்று கதையை கொண்டு போனால் இப்போது படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரும் கதை பக்கமே வர மாட்டார்கள். எனிவே நேரம் ஒதுக்கி உங்கள் மேலான கருத்துகளை சொன்னதற்கு நன்றி நண்பா. வேறொரு கதையில் சந்திப்போம்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.