19-10-2024, 10:52 AM
நண்பா கதை தொடர்ந்து எழுதியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. இருவரும் இடையில் நடக்கும் கூடல் நிகழ்வு மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது. அதுவும் ஒரு ஆண் காலையில் காபி போட்டு கொண்டு தான் பார்ட்னர் பெண்க்கு போய் கொடுக்கும் போது அவளின் மகிழ்ச்சியை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது