19-10-2024, 10:37 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் மாலதி தன் கணவன் நிலைமை நினைத்து வருந்தி அதற்காக அபியை கார்த்திக் உடன் பேசும் போது அவன் பேசும் விதத்தில் அபி பொறுமையாக இருப்பாதை பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
கடைசி பதிவு பார்க்கும் போது கதை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.
கடைசி பதிவு பார்க்கும் போது கதை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.