19-10-2024, 06:23 AM
நீளமான பதிவு வேண்டும் என்று பலரும் விரும்புவதால் நேற்றைய பதிவினை மிகவும் சிரமப்பட்டு பல வேலைகளுக்கு நடுவில் நேரம் ஒதுக்கி எழுதி பொருத்தமான படங்களை நானே எடிட் செய்து வழக்கமாக வேர்ட் டாக்குமெண்ட்டில் 5 பக்கங்கள் அளவு இருக்கும் பகுதியை பதியும் நான் இந்த முறை 18 பக்கங்கள் அளவு இருக்கும் பகுதியை பதிவு செய்திருக்கிறேன்.
ஆனாலும் எந்த பதிவுக்கும் லைக்ஸ் கூட வரவில்லை. கமெண்ட் செய்வதுதான் கொஞ்சம் நேரமும் வேலையும் தேவைப்படும் விசயம் என்றால் அந்த லைக் பட்டனையாவது அழுத்துங்களேன் நண்பர்களே.
அப்படியே ரேட்டிங்கும் தரலாம். அதற்கான வழிமுறையை ஸ்க்ரீன் ஷாட்களாக இணைத்திருக்கிறேன். எளிமையான வழிதான்.
உங்களுடைய ஆதரவு எதாவது ஒரு வழியில் எனக்கு கிடைத்தால் இன்னும் சிறப்பான வர்ணனைகளோடு கதையை தொடர அது ஒரு தூண்டுதலாக இருக்கும்.
நன்றி நண்பர்களே.
![[Image: capture-20241013-014417.png]](https://i.ibb.co/McmfJ1s/capture-20241013-014417.png)
![[Image: capture-20241013-014602.png]](https://i.ibb.co/CbVYtcF/capture-20241013-014602.png)
![[Image: capture-20241013-014709.png]](https://i.ibb.co/SKH6LJm/capture-20241013-014709.png)
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.