18-10-2024, 01:30 PM
(18-10-2024, 11:53 AM)Nasreen_diamond Wrote: இது உண்மை சம்பவம்... அதனால் தான் எதார்த்தம் மாறாமல் கதை பயணிக்கிறது.. மேலும் அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான குணத்துடன் இருப்பதில்லை.. அவர்கள் பெற்றோர் வளர்ப்பிலும், உடன் பயிலும் தோழிகளின் பழக்க வழக்கங்களை பொறுத்து மாறுபடும்..
அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி...
நண்பா உங்களின் மதிப்புமிக்க பதிலுக்கு நன்றி.. நீங்கள் கூறியது ? சரியாக சொல்லி உள்ளீர்கள்.