18-10-2024, 09:16 AM
தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை.. பிழையில்லா தமிழில் இயல்பான வரிகளில் அமைந்த இந்த யட்சி என்ற மென் காமக்கதையை படிக்கப் படிக்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது..
வெறும் காமத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு எழுதாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து எழுதுவதால் இக்கதையைப் படிக்கும்போது ஒரு நல்ல தரமான Feel Good Movie-ஐ பார்க்கும் போது உண்டாகும் தன்னிறைவு(Satisfaction) நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பாகத்தை படிக்கும்போதும் உண்டாகிறது நண்பரே..
குறிப்பாக தங்கையுடனான ஊடலைப் படிக்கும்போதும் சிறிதளவுகூட நெருடல் ஏற்படாவண்ணம் எழுதியிருக்கின்றீர்கள்.. இன்செஸ்ட் விரும்பாதவர்கள் கூட நிச்சயம் அப்பகுதியை எவ்வித தயக்கமோ அருவெருப்போ இல்லாமல் படிக்கும்படி அவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்)..உண்டாகிறது என்பதில் ஐயமில்லை..
இப்படி காதலின் வழியாக காமத்தை ரசித்து ரசித்துச் சொல்லும் நீங்கள் உண்மையில் காம அரசன்தான்..