17-10-2024, 04:29 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் விஷ்ணு மற்றும் வைஷு இடையில் நடக்கும் நிகழ்வு மிகவும் நன்றாக இருக்கிறது. வாசு வந்த உடன் ரூமில் உள்ளே நடந்த நினைத்து விஷ்ணு திட்டும் செயல்கள் மற்றும் வைஷு வர்ணித்து அவளின் பெண்மை பார்த்து ரசித்து மிகவும் அருமையாக இருந்தது.