16-10-2024, 11:00 PM
நண்பா ரிஷி, இந்த கதையை நீங்கள் கைவிட்டுவிட்டீர்கள் என உணர்கிறேன், அதனால் இந்த கதையை இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் தொடரவில்லை என்றால், இது கைவிடப்பட்ட கதையாக கருதி, நானோ இல்லை வேறு எழுத்தாளர் நண்பர்களோ இந்த கதையை தொடர்வார்கள், உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் வந்து தொடருங்கள்