16-10-2024, 10:20 PM
One of the best story in Xossipy
சோமசுந்தரம்
மொட்ட பாஸ் , வில்லாதி வில்லன் ....உடம்பு புரா வேஷம் இவ்ளோ வெய்ட் ஆனா வில்லன் கெரெக்ட்டர் ரொம்ப நாள் கழிச்சி இப்ப தான் பாக்குறேன் ....ஒவ்வொரு சீன்லயும் மிரட்டுறான் .
----------------------------------------------------------------------------------------------------------------------------
பத்மா ( அம்மா )
குடும்பம் குத்துவிளக்கு , ஆனா ரொம்ப அப்பாவியா இருக்கா , கொஞ்சமும் திமிரு இல்ல , இவ வர சின் எல்லாமே தம்பி சும்மா தூக்கிட்டு நிக்குறான் ...இவளை பத்தி 100 எபிசோட் எளிதினாலும் சலிக்கவே சலிக்காது my favorite character in this story
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஹீரோ வாசு
ஒரு ஹீரோக்கு உண்டான அணைத்து அம்சமும் இவன்கிட்ட இருக்கு , பேசி பேசி எல்லாரையும் மயக்கிறுவான் , அதிலும் ரோமன்ஸ் பண்றதுல Phd முடிச்சிருப்பான் போல , பயபுள்ள ஏன்னா மாதிரி யோசிக்கான , குறிப்பா சொல்லனும்னா அம்மாவை எஞ்சில் வைத்து ப்ரொபோஸ் பண்றது எல்லாம் படிக்கும் பொது புல்லரிக்குது , சுருக்கமா சொல்லனும்னா காதல் மன்னன் ,
ஆனா இது வரைக்கும் அமுல் பேபி மாதிரியே இவனை பார்த்துட்டு ..சோமசுந்தரம் மாதிரி ராட்சசனை எப்படி எதிர்க்க போறான்னு தான் தெரியல லேட் சி ...
---------------------------------------------------------------------------------------------
வைஷ்ணவி
அழகு ராட்சசி , ...விஷ்ணுவிடம் அன்பாகவும் , பாசமாகவும் , பழகும் இவள் ...வாசுவிடம் கிரி பாம்பை போல சண்டை போடுகிறாள் ...இவளையும் நம்ம வாசு கரெக்ட் பண்ணிருவானா ??
------------------------------------------------------------------------
விஷ்ணு
இவனை நல்லவன்னு சொல்லவா இல்ல கெட்டவேன்னு சொல்லவன்னு இன்னும் சொல்ல முடியல , நல்லாதான் பழகுறான் ஆனா நம்ம ரசிக்கும் பெண்களை சுற்றி இருக்கும் ஆண்களையும் ரசிக்க விட்டு சந்தோஷ் படுகிறான் ,,,...சொல்ல முடியாது சோமசுந்தரத்தோட செல்ல பிள்ளையாச்சே ..பொறுத்திருந்து பார்ப்போம்