16-10-2024, 05:18 PM
காதலிக்கும் போது கூட ரம்யா நன்றாக தெளிவாக தான் இருந்திருக்கிறாள். இன்றைய காலத்து நவ நாகரீக பெண்கள் போல காதலிக்கும் போதே தன்னுடைய கற்பை தாராளமாக கொடுக்காமல் தாலி கட்டினால் தான் தருவேன் என்று சொல்லி இருந்திருக்கிறாள் ருசியும் அவளை திருமணம் செய்து சொல்வதாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து இருக்கிறான் அதன் பிறகு தேவை தீர்ந்ததும் அவன விட்டுவிட்டு விவாகரத்து செய்வதாக கையெழுத்து வாங்கி விட்டு சென்றிருக்கிறான்.
பாவம் அந்தப் பேதையோ அவன் விவாகரத்து செய்து விட்டதாக நினைத்துக் கொண்டு தவறான பாதையில் மற்றவர்களால் வழி நடத்தப்பட்டு இருக்கிறாள். உண்மையில் அந்த காமுகன் முதலில் அவளை திருமணம் செய்தானா அதன் பிறகு அவளை விவாகரத்து செய்தானா என்பதற்கான விடை இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் இருவரும் சேர்ந்து கலவி செய்வதை அருமையாக எடுத்து கூறி இருக்கிறீர்கள்.
இப்பொழுது ரம்யா ரமேஷ் இருவருமே ஓரளவுக்கு தெளிவாக இருக்கிறார்கள் அதனால் அந்த காமுகன் ராம் பிரசாத் ஏவி விட்டதை (ரிஷியை) அவர்கள் முறியடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
காம வனத்தில் சிக்கியிருக்கும் ராதா அவளாகவே சுயபுத்தியுடன் தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை நினைத்து பார்த்து யோசனை செய்து வெளியே வந்தால் நன்றாக இருக்கும்.