16-10-2024, 04:57 PM
(16-10-2024, 01:32 PM)utchamdeva Wrote: உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா...
விரைவில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்...
என்னோட மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் கருத்து கூட இதுதான் நண்பா
கதை வேறு சீக்கிரம் முடியப் போவதாக சொல்லி விட்டீர்கள்.ஆனால் இன்னும் அவிழ்க்க படாமல் ஒரு சில விஷயங்கள் இருக்கின்றன.
அதையெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் காலப் போக்கில் அவிழ்த்து விட்டால் நன்றாக இருக்கும்.
அதேபோல் அடுத்தடுத்த பதிவுகளையும் கொஞ்சம் சீக்கிரமா பதிவு செய்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்