16-10-2024, 01:34 PM
என்ன சொல்லி எழுத்தாளரை வாழ்த்துவது என்று தெரியவில்லை .இவ்வளவு நாள் காத்திருப்புக்கு அருமையான ,பரவசமான எழுத்து மிக்க நன்றி ,மிக்க நன்றி .ஒரு விண்ணப்பம் அடுத்த அப்டேட் எப்பொழுது என்று தெரிவித்தார் மகிழ்ச்சியாக இருக்கும்.