16-10-2024, 01:02 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பத்மா ஊருக்கு போகும் போது எதிர்பாராத திருப்பம் வாசு அவன் காதலை சொல்லியது மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது.அதற்கு பத்மா சந்தோஷத்தை கதையில் உயிரோட்டம் நிரம்பி நன்றாக உள்ளது.
விஷ்ணு மற்றும் வைஷு காதல் கதை தெரிந்த நம்ம கதையின் ஹீரோ வாசு அதனால் ஏற்படும் திருப்பங்கள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....
விஷ்ணு மற்றும் வைஷு காதல் கதை தெரிந்த நம்ம கதையின் ஹீரோ வாசு அதனால் ஏற்படும் திருப்பங்கள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....