16-10-2024, 02:14 AM
கிட்டத்தட்ட 8 மணி நேரம். தளம் இயங்கவில்லை. மெயிண்டனெண்ஸ் என்று போட்டிருந்தாலும் மனதுக்குள் ஒரு பயம், அவ்ளோதான் நம்மளை முடிச்சு உட்டாங்க போங்கன்னு தோணுச்சு. ஆனா திரும்ப வந்ததும் என்னமோ காதலியை பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம். சர்வர் ப்ராப்ளம் எல்லாம் இனி இருக்காதுன்னு நம்புறேன். வாழ்த்துகள் நிர்வாகிகளே.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.