15-10-2024, 12:36 PM
கருத்துககு நன்றி... இனிமேல் தான் கதையின் முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது..
ஆனால் அதற்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் மெஸேஜ் மூலமாக "இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் நீ எந்த ஊரு?
"இந்த கதையில் வரும் மாலதி எங்க அக்கா பெயர் அதை மட்டும் மாத்து என பல இடர்களை சந்திக்கிறேன்... இப்பதிவில் மாற்றம் செய்தால் கதையின் சுவாரஸ்யம் மாறி விடும் எனவே வருங்காலத்தில் பெயர் தேர்வில் கவனமாக இருப்பேன் நன்றி