15-10-2024, 11:51 AM
(15-10-2024, 06:12 AM)omprakash_71 Wrote: தப்பு செய்த குமார் அதை அனுபவிக்கனும் நண்பா. வள்ளி கதை செம்ம டீவிஸ்ட் நண்பா சூப்பர் நண்பா
ரொம்ப நன்றி நண்பா , உங்களைப் போன்ற ஒரு சில நண்பர்களால் தான், எங்களைப் போன்ற எழுத்தாளர்கள், தொடர்ந்து கதையை எழுதிக் கொண்டு வருகிறார்கள், எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு, உங்களைப் போன்ற நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதால், இந்த தளம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது, உங்களைப் போன்ற ஒரு சில நண்பர்களுக்கும், என்னுடைய நன்றிகள்