15-10-2024, 10:46 AM
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் முதல் பதிவில் சொல்லிய தத்துவம் மிகவும் அற்புதமாக இருந்தது.
மாலதி மற்றும் அவள் அம்மா கதாபாத்திரம் விளக்கம் அருமை இருந்தது. அதிலும் கவிதாராணி பற்றி விளக்கும் அளித்து இதற்கு பிறகு மாலதி வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு பதிவு மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது நன்றி நண்பா....