14-10-2024, 05:06 PM
(13-10-2024, 09:52 AM)Its me Wrote: No no nanba.. This should not happen.. your writing softcore romantic story.. pls don't spoil it.. pls don't portrait keerthu as a whore..
ஒருவேளை அப்படி எழுத வேண்டும் என்று முன்பே யோசித்திருந்தால் பரவாயில்லை எழுதுங்கள்.. ஆனால் எங்களை போன்ற வாசகர்களின் கருத்துகளுக்காக எழுத வேண்டாமே pls.. இப்படி ஒவ்வொருவருக்காகவும் நீங்கள் எழுத ஆரம்பித்தால் முடிவில் உங்களின் கதையாகவே இருக்காது.. அதன் விளைவு கதையை தொடர்ந்து எழுதும் ஆர்வமே போய்விடும்.. அதனால் தயவு செய்து உங்களின் விருப்பத்திற்கேற்ப எழுதவும் நண்பரே..
கதை எனது கற்பனைப் படியே நகரும் நண்பரே. அதே சமயம் அடுத்தவர்கள் சொல்லும் கருத்துக்களை ஊதாசீனம் செய்ய நான் விரும்பவில்லை. அவர்களின் கருத்துக்கள் தான் என்னை எப்பொழுதும் ஊக்குவிக்கின்றன. அவர்களின் விருப்பம் போல சில சம்பவங்களை எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் எழுதவும் முனைவேன். உங்கள் அன்பிற்கு நன்றி.. ❤️