Adultery விதியின் வழி
Part 24

 
மறுநாள் சுந்தரேசன் தன்னுடைய ஊரில் உள்ள ஜோஸ்யக்காரரிடம் விஷயம் சொல்லி நல்ல நாள் பார்க்க சொல்ல, அவரும் ஒரு 10 நாள் கழிச்சு நல்ல நாள் இருப்பதாக குறித்து கொடுத்தார்.  சுந்தரேசனும், ஜானகியும் இருந்து கல்யாணம் முடித்து விட்டு கிளம்புவதாக கீர்த்தியிடம் சொல்லினர்.  அவரும் வேறு வழியின்றி ஒத்து கொண்டார்.  சுந்தரேசன், ஜானகிக்கு அளவு கடந்த சந்தோசம்.  சில நேரம் தன்னுடைய மகள் இருந்த இடத்தில் இன்னொருத்தி எடுத்து கொள்ளும் போது தங்களுக்கு இருக்கும் உரிமை போய்விடும் என்றும் கொஞ்சம் வருந்தினார்.  ஆனால் இது நடந்தால் கண்டிப்பாக மாப்பிள்ளையும், கதிரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று உறுதியாக இருந்தனர்.
 
மூன்று நாட்கள் கடந்து இருக்கும்.  கீர்த்திக்கு இப்போது உடல் நிலை தேறி இருந்தது.  அவரால் தன்னால் எழுந்து நடந்து தன் வேலைகளை இப்போது பார்த்து கொள்ள முடிந்தது.  ஆனாலும் உமா தினமும் வந்து அவருக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொடுத்தாள்.  கீர்த்தியும் எந்த எதிர்ப்பும் சொல்ல வில்லை.
 
ஜானகி ஒரு நாள் உமாவிடம் "ஏன் உமா உனக்கு இந்த கல்யாணத்துல இன்னும் விருப்பம் இல்லையா"
 
"அதெல்லாம் இல்லைம்மா"
 
"பின்ன ஏன் ரொம்ப டல்லா இருக்கே எப்போ பார்த்தாலும்.  நல்ல கலகலன்னு சிரிச்சு இருக்கலாமே"
 
"ஹ்ம்ம் தெரியலைம்மா.. ஏதோ குழப்பமாவே இருக்கு"
 
"நீ என்னை உன்னோட அம்மாவை நினைச்சுக்கோ.  என் கிட்ட தயங்காம எல்லாத்தையும் சொல்லலாம்"
 
"ஹ்ம்ம்"
 
"சரி கல்யாணத்தை சிம்பிள் ஆ கோவில் ல வச்சுட்டு ஒரு ரிசப்ஷன் மட்டும் வைக்கலாம்னு அவர் சொன்னார்.  உனக்கு ஓகே தானே"
 
"என்னது ரிசப்ஷன்"
 
"ஆமா உனக்கு தெரிஞ்சவங்க, கீர்த்திக்கு தெரிஞ்சவங்க, கதிர், நந்தினி ஃபிரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் சொல்லணும்ல"
 
உமாவுக்கு கொஞ்சம் நடுங்கியது.  காதும் காதும் வச்சது போல கல்யாணம் நடக்கும்னு நினைச்சா இவுங்க இப்படி பண்ண பிளான் பண்ணுறாங்களே.. இதை எப்படியாவது தடுக்கணும் என்று மனசுல பேசிக்கொண்டாள்.
 
ஜானகி உள்ளே சென்று பீரோவை தொறந்து ரெண்டு பட்டு புடவை எடுத்து வந்தாள்.  "இது எங்க பொண்ணு கல்யாணத்துக்கு போட்டது.  இதை நீ போட்டுக்கணும்னு ஆசைப்படுறேன்."
 
உமாவிடம் அதை பிரித்து கொடுத்தாள்.
 
"என்ன உமா ஓகே தானே.  இதுக்கு தகுந்த மாதிரி டிசைன் ப்ளௌஸ் தைச்சுக்கோ.  அப்புறம் ரிசப்ஷனுக்கு புது புடவை எடுத்துக்கலாம்"
 
"அம்மா இதெல்லாம் எதுக்கு.  சிம்பிள் ஆ கோவில் கல்யாணம் மட்டும் போதுமே"
 
"இது எங்களோட கடமை ம்மா.. அப்புறம் இன்னைக்கு கதிருக்கும், நந்தினிக்கு புது டிரஸ் எடுக்க பணம் கொடுக்க சொன்னார்.  நீ பாத்து அவுங்களுக்கு எடுத்து கொடுத்துடுறியா"
 
"ஹ்ம்ம்.. சரி ம்மா.."
 
--------------------------------------------
 
அன்று சாயங்காலம் உமா, கதிர், நந்தினி மூவரும் கடைக்கு கால் டாக்ஸியில் சென்றனர்கீர்த்திக்கு இன்னும் ரெஸ்ட் தேவைப்படுவதால் அவர் வரவில்லைமூவரும் என்ன பேச என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே வந்தனர்சிறிது நேரத்தில் ஒரு பெரிய துணிக்கடை வாசலில் கார் நின்றது.
 
இறங்கியதும் கதிர் உமாவை பார்த்து "வா உமா.." என்று சொன்னதும் உமா கண்களில் சிறுதுளி நீர் வடிந்ததுநந்தினி "அம்மா.. என்னம்மா"
 
உமா கண்களை துடைத்து விட்டு கடையினுள் சென்றார்கள்.
 
கதிர் உமாவை பார்த்து "உமா.. இன்னும் உனக்கு மனசு சரி இல்லைன்னு தோணுது."
 
"ஹ்ம்ம்.. எப்படி டா.. இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியும்உன்ன காதலிச்சிட்டு உங்க அப்பாவை.." கண்ணீர் வடிந்தது.
 
"உமா.. நீ ஏன் அப்படி நினைக்குறேநாம பிரிஞ்சி போயிடுவோம்னு இருந்த நிலமைல இருந்து இப்போ சேர்ந்து வாழ போறோமே அதை ஏன் நினைக்க மாட்டேங்குறே."
 
"டேய் என்ன இருந்தாலும் உங்க அப்பா எனக்கு தாலி கட்ட போறார்"
 
நந்தினி குறுக்கிட்டு "அம்மா சொல்ல போனா நான் தான் ரொம்ப வறுத்தபடனும்என் கழுத்துல ஏறவேண்டிய தாலி நீ எடுத்துக்க போறேஅம்மா மொதல்ல இதை புரிஞ்சுக்கோஇது நீ நினைக்குற மாதிரி ஒரு சம்ப்ரதாயம் நாம் சேர்ந்து வாழஅவ்வளவு தான்"
 
கதிர் "உமா.. நீ யோசிக்கிற அளவுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லைகல்யாணம் ஆன அப்புறம் நாம ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்க போறோம்அதே மாதிரி அப்பாவும், நந்தினியும் சந்தோஷமா இருக்க போறார்கள்"
 
உமா "கேக்கவே அசிங்கமா இருக்குடா."
 
நந்தினி "ஐயோ அம்மா.. இந்த உலகம் நாம கஷ்டப்பட்டாலும் கண்டுக்க போறது இல்லைநாம சந்தோஷப்பட்டாலும் கண்டுக்க போறது இல்லைஅதனாலே இந்த உலகம் நம்ம பத்தி என்ன நினைக்கும்னு நாம ஏன் கண்டுக்கணும்."
 
கதிர் நந்தினியை பார்த்து "நந்தினி நீ அந்த பக்கம் உனக்கு தேவையான ட்ரெஸ் எடுக்க ஆரம்பிநான் கொஞ்சம்.."
 
நந்தினி "ஒஹ் சார் லவர் கூட தனியா கொஞ்சனுமா.."
 
உமா "ஏய் என்ன பேச்சு இது"
 
கதிர் "நீயா புரிஞ்சுகிட்டு சின்னஞ்சிறுசுங்க சந்தோஷமா இருக்கணும்னு விலகுவேன்னு நினைச்சேன்"
 
உமா வெக்கத்தில் சிரிக்க, நந்தினி "நடத்துங்க.. நானும் என்னோட ஆளு சரி ஆகட்டும் அவரை கூட்டிட்டு வந்து வச்சுக்குறேன்" சொல்லிவிட்டு நந்தினி நகர்ந்தாள்.
 
கதிரும் உமாவும் அங்கே இருந்த சேரி செக்ஷனில் சில புடவைகள் பார்த்து கொண்டு இருக்க உமாவின் மனது கொஞ்சம் லேசாக ஆகி இருந்ததுபெண்களுக்கு உடை எடுக்க துணிக்கடை வந்தால் எல்லாம் மறந்து விடும் போலதனக்கு எந்த கலர் புடவை நல்ல இருக்கும் என்று உமா சொல்ல அதை கடைக்காரரிடம் சொல்லி கதிர் எடுத்து போட செய்தான்கிட்ட தட்ட 1 மணிநேரம் அலசி ஆராய்ந்து ஒரு சிகப்பு நிற பட்டு புடவை எடுத்து இருந்தாள்கதிர் அதை அவள் மேலே போர்த்தி பார்த்து அங்கே இருந்த கண்ணாடி முன் நிறுத்தி பார்த்தான்.  "இப்போவே கல்யாண காலை வந்துடுச்சு" என்று சொன்னான்இம்முறை உமாவுக்கு கோவம் வராமல் லேசாக வெக்கம் வந்ததுஅப்போது அங்கே இருந்த சேல்ஸ் கேர்ள் இன்னொருத்தியிடம் "பாருடி இந்த காலத்து பசங்க ஆண்ட்டி கூட்டிட்டு வந்து சேரி எடுக்குற அளவுக்கு வந்துட்டாங்கஎனக்கும் தான் பாய் ஃபிரெண்ட் இருக்கானே, ஒரு தடவை கூட துணிக்கடைக்கு கூட வந்தது இல்லை".  அவர்கள் பேசியதை கேட்டு உமா கதிரிடம் "டேய் சீக்கிரம் இந்த இடத்தை விட்டு கிளம்பலாம்" என்றால்.
 
கதிர் புடவை எடுத்து கொண்டு கிளம்பும் போது சேல்ஸ் மேனேஜர் வந்து "சார்.. கல்யாண புடவை எடுத்து இருக்கீங்க போல.  புடவைக்கு தேவையான இன்ஸ்கிர்ட், ப்ளௌஸ், இதர ஐட்டம்ஸ், காஸ்மெட்டிக் எல்லாம் ஃபர்ஸ்ட் floor இருக்கு பாக்குறீங்களா"
 
கதிர் உமாவை வேணுமா என்பது போல பார்க்க, உமா கண்ணால் "ஹ்ம்ம்.." என்பது போல தலையாட்டினாள்உமாவும் கதிரும் மேலே லிப்ட் இல் சென்றனர்.
 
அங்கேயும் கொஞ்சம் ஷாப்பிங் செய்ய, கதிர் அவளுக்கு சில பொருட்களை எல்லாம் சூஸ் செய்தான்இருவரும் பல நாள் கழிச்சு சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தார்கள்.
 
உமா மெல்ல கதிரின் கையில் நடுவே தன கையை கோர்த்து கொண்டால்கதிரும் அவளை தன்னோடு நெறுக்கிட அவன் தோளில் சாய்ந்து கொண்டு "கதிர்.. இதெல்லாம் நல்லபடியா போகுமா"
 
கதிர் அவளை பார்த்து "உமா.. ஜஸ்ட் சில்.. we are going டு be ஹாப்பி" என்று சொல்ல அவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டே
 
"கதிர்.. ஒரு சின்ன ஆசைஇந்த கல்யாணத்துக்கு முன்னாடி உன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும்." என்று சொல்லி வெட்கப்பட்டாள்.
 
கதிர் மனதில் "சே இது நமக்கு தோணம போச்சே" உமாவிடம் "ஹ்ம்ம்.. கொஞ்சம் யோசிக்கிறேன்.. எப்படி தாத்தா, பாட்டி சமளிக்குறதுன்னு"
 
அப்போது நந்தினி வந்தால்தான் தனக்கு எடுத்த புடவை, மற்ற துணிகளை விரித்து காட்டினாள்உமாவும், நந்தினியும் தாங்கள் வாங்கியதை மற்றவர்களுக்கு காமித்து சில நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது கதிர் நந்தினியிடம் "நந்து ஒரு ஹெல்ப் பண்ண முடியுமாநாளைக்கு எங்க ஹோட்டல் ஒரு ஆடிட் இருக்குஅதுக்கு எனக்கு கொஞ்சம் வேலை டைட்உமாவும் நாளைக்கு வேலைக்கு வந்தா useful இருக்கும். அதனாலே நீ கொஞ்சம் அப்பாவை பாத்துக்க முடியுமா.. நாளைக்கு மட்டும்"
 
அவளும் சம்மதம் சொல்லிட உமாவுக்கும் கதிருக்கும் மிக்க மகிழ்ச்சி.  அப்படியே கொஞ்சம் வெளியே சாப்பிட்டு விட்டு வீடு வந்தனர்.  வாங்கி வந்த துணிகளை எல்லாம் ஜானகியிடம் காமித்தனர்.  எல்லாம் நன்றாக இருப்பதாக அவளும் சொன்னாள்.  மறுநாள் அப்பாவை பாத்துக்க நந்தினி இருப்பதாக சொன்னார்கள்.  ஜானகியும், சுந்தரேசனும் நாங்க பாத்துக்குறோம் எதுக்கு நந்தினிக்கு கஷ்டம் என்று சொல்லிட அவள் முகம் வாடியது.  அப்போது ஜானகி "ஏய் நந்தினி இதை சாக்கா வச்சு காலேஜ் லீவு போடலாம்னு இருந்தியா.. அப்படின்னா ஓகே தான்"
 
நந்தினி சிரித்து விட்டு.. "ஆமா பாட்டி, நாளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு இருந்தேன்"
 
கதிர் வந்து "அப்போ எங்க அப்பாவை பாத்துக்க இல்லையா"
 
ஜானகி குறுக்கிட்டு "இனிமே நந்துக்கும் கீர்த்தி தான் அப்பா.  அதை மறந்துடாதே"
 
கதிர் என்ன சொல்ல என்று முழிக்க ஜானகி "நான் சொன்னது சரி தானே" என்று நந்தினி பார்த்தாள்.
 
நந்தினிக்கு என்ன சொல்ல என்று புரியாமல் "ஆமா பாட்டி சார் தான் இனிமே எங்க அப்பா.  அவரை நான் பாத்துப்பேன்" அப்படி சொல்லும் போது மனதில் ஒரு வித நெருடல் ஏற்பட்டது.  அதை உமாவும் கவனித்தாள்.
 
சிறிது வேறு சில விஷயங்கள் பேசி விட்டு உமாவும் நந்தினியும் இரவு வீடு வந்து சேர்ந்தனர்.
 
--------------------------------------------
 
மறுநாள் காலை கதிர் பைக்கில் உமா வீட்டுக்கு வந்தான்.  அப்போது நந்தினி வந்து "வா கதிர்.. அம்மா குளிச்சிட்டு இருக்காங்க.. காபி போடட்டுமா"
 
"ஹ்ம்ம் ஒரு half கப் மட்டும் போடு.  நீ சீக்கிரம் கிளம்பிட்டே போல"
 
"ஆமா.. " என்று வெக்கத்தோடு கிட்சேன் சென்று காபி போடும் போது, உமா தலையில் துண்டுடன் நைட்டி மட்டும் அணிந்து கொண்டு வந்தாள்.  வீட்டில் நந்தினி மட்டும் தானே என்று நினைத்து ப்ரா, பேன்ட்டி அணியாமல் வந்து இருந்தாள்.  அப்போது தான் கதிர் அங்கே இருப்பதை பார்த்து, "நீ எப்போ வந்தே"
 
"இப்போ தான்" சொல்லும் போது கதிர் உமாவின் மார்பு பகுதியை பார்த்தான்.  அதில் அவள் கரு திராட்சை நிப்பிள் இருபக்கமும் புடைத்து ஒரு அச்சு தெரிந்ததை கவனித்தான்.  அவள் உள்ளே ப்ரா போடவில்லை என்று புரிந்து கொண்டான்.  அவன் அப்படி பார்ப்பதை உணர்ந்து தன்னுடைய முலை மேல் ஒரு டவல் எடுத்து போர்த்தி அவன் கண்ணை நொண்டி விடுவது போல செய்கை செய்தாள்.  அவனும் அவளை பார்த்து மம்மு வேணும்,, என்று கொஞ்சுவது போல செய்தான்.  அவள் வெக்கத்தில் சிரித்து கொண்டு பெடரூம் சென்றாள்.
 
நந்தினி மூவருக்கும் காபி போட்டு எடுத்து வந்தாள்.  உமா உள்ளே சென்று ப்ரா, பேன்ட்டி அணிந்து கொண்டு வந்தாள்.  இப்போது கதிரை பார்க்க ஒரு வித ஏமாற்றத்தில் மூஞ்சை வைக்க அவள் சிரித்தாள்.  நந்தினி "என்ன கதிர் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி சந்தோஷமா இருந்தே.. இப்போ ஏதோ யோசிச்சிட்டு இருக்கே"
 
கதிர் திடுக்கிட்டு "ரெண்டு கருவண்டு சுத்திட்டு இருந்துச்சு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.  அதை அப்படியே புடிச்சிடலாம்னு பார்த்தேன், அதுக்குள்ளே மறைஞ்சிடுச்சு"
 
நந்தினி "கருவண்டா.  அது எப்படி உள்ளே வந்துச்சு"
 
கதிர் "அது தான் தெரியல.. அதை தான் தேடிட்டு இருக்கேன்." உமாவை பார்த்து சிரித்தான்.
 
உமா என்ன சொல்ல என்று வெக்கத்தில் காபி எடுத்து "அதெல்லாம் அப்புறம் தேடிக்கலாம் மொதல்ல காபி குடிடா"
 
மூவரும் காபி குடித்து கொண்டு இருக்கும் போது நந்தினி "கதிர் என்னோட வண்டி பஞ்சர் ஆகி இருக்கு.  நீ என்ன உங்க வீட்ல ட்ராப் பண்ணிடுறியா.  உனக்கு வேலைக்கு லேட்டாகலைல"
 
"இல்லை நந்து.. ட்ராப் பண்ணிட்டு நான் வந்து உமாவை கூட்டிட்டு போயிக்கிறேன்"
 
கதிர் நந்தினியை கூட்டி கொண்டு சென்றான்.  உமாவும் ஹோட்டல் செல்ல தயாராகி கொண்டு இருந்தாள்.
 
சில நிமிடத்தில் கதிர் நந்தினியை ட்ராப் பண்ணிவிட்டு வந்தான்.  உமா கதிரை பார்த்து வெக்க பட்டு "சரி வா ஆபீஸ் கிளம்பலாம்"
 
"ஆபீஸ் எல்லாம் இல்லை.  நான் நேத்தே கால் பண்ணி ஒரு நாள் லீவு சொல்லிட்டேன்.  லாஸ்ட் 1 வீக் நெறய வேலை இருந்ததாலே மேனேஜர் லீவு எடுக்க ஓகே சொல்லிட்டார்"
 
"நிஜமா சொல்லுறியாடா"
 
"ஆமா உமா.. என்னோட செல்லத்துக்கு கூட இன்னைக்கு ஒரு நாள் ஃபுல்லா டைம் ஸ்பென்ட் பண்ண போறேன்"
 
"ஏய் ஜாலி" என்று சின்ன பிள்ளை போல துள்ளி குதித்தாள்.
 
"உமா.. எங்கயாவது வெளியே போயிட்டு வரலாமா"
 
"ஹ்ம்ம் இப்போ வேணாம்.  இரு நீ பசியோட இருப்பே.  உனக்கு உப்மா செஞ்சு தர்றேன்.  அப்புறமா வெளியே போகலாம்"
 
"இரு நானும் ஹெல்ப் பண்ணுறேன்"
 
"உப்மாக்கு எதுக்குடா ஹெல்ப்.  ரவையை வறுத்து, வெங்காயத்தை வதக்கி, ரவை கூட தண்ணி சேத்து கொதிக்க விட்டா உப்மா வந்துட போகுது"
 
"சரி சரி நீ பண்ணு நான் பாத்துட்டு இருக்கேன்"
[+] 7 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM
RE: விதியின் வழி - by Aisshu - 14-10-2024, 04:14 PM



Users browsing this thread: KILANDIL, 23 Guest(s)