14-10-2024, 03:01 PM
நான் ஓரு கதையை ஆரம்பித்தால், முடித்துவிட்டு தான் அடுத்த கதைக்கு செல்வேன், இந்த கதைக்கு போதுமான ஆதரவு வரவேற்பு கிடைக்காததால், நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருந்தேன், ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது, என்னுடைய கதைக்கும் vieves முப்பதாயிரத்தை நெருங்குகிறது, அதுவும் எனக்கு வரவேற்பு தான், அதை மனதில் கொண்டும், போகப்போக என்னுடைய கதைக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் , என்ற நம்பிக்கையில் , இன்றிலிருந்து பதிவு வரும்