13-10-2024, 10:21 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஃபிளாஷ் பேக் நடக்கும் காட்சிகள் எந்தவொரு கற்பனை இல்லாமல் மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது. இனிமேல் தான் அம்மா பதில் கார்த்திக் வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்