13-10-2024, 04:43 AM
(12-10-2024, 09:23 PM)ஸ்பைடர் மென் Wrote: இல்ல நண்பா அவனோட இன்னொரு கொடூரமான முகத்தை நீங்க இன்னும் பார்க்கல ....அது வெளிவரும்போது நீங்களே அவனை கொள்ள சொல்லுவீங்க
வாசு திருப்பி அடிப்பான் ...ஆனா கொஞ்சம் லேட்டா தான் அடிப்பான் , அது வரைக்கும் உங்க ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளுங்கள் நண்பா
கண்டிப்பா நண்பா அடுத்த அப்டேட் அவங்களை பற்றி தான் ,
ஆஹா.. அடுத்த பகுதி பற்றி நினைக்கும் பொழுதே சூடாகி விட்டது. கொஞ்சம் வாசு வைஷுவை நல்லா விளையாட விடுங்க !!